கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு  Empty
PostSubject: 2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு    2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு  Icon_minitimeFri Jul 08, 2011 2:22 pm

2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு
2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு  07_001எகிப்து மற்றும் ப்ரெஞ்சு நாடுகளை சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் சுமார் 2,700 ஆண்டுகள் பழமையான பிரமாண்டமான கல் கதவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லுக்சார் பகுதியில் உள்ள கர்னாக் கோயில் அருகில் இக்கதவு புதையுண்டிருந்தது. இந்தக் கதவு நுமிபிய மன்னர்கள் வம்சத்தை சேர்ந்த ஷபாகா மன்னர் காலத்தில் பயன்படுத்தியதாக இருக்கலாம் என்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பத்திரமாக தோண்டி எடுக்கப்பட்ட கல் கதவு, சேதம் ஏதுமின்றி நல்ல நிலையில் உள்ளது. இது மன்னரின் பொக்கிஷ அறை கதவாக இருக்கலாம் என்ற கணிப்பு உள்ளது.
கி.மு 750 - 656க்கு இடைப்பட்ட சுமார் 2,700 ஆண்டுகள் பழமையான புதைபொருள், சிந்தாமல் சிதையாமல் நல்ல நிலையில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதன் முறை என்கின்றனர் ஆய்வுக் குழுவினர். பிரமாண்டமான கல் கதவு, அடுத்த பரம்பரை அல்லது எதிரிகளிடம் இருந்து எப்படி சேதப்படாமல் தப்பியது என்ற ஆச்சரியமும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் உள்ளது.
இந்த அரிய கல்கதவு குறித்து ஆய்வாளர்கள் கூறியது: மிக பிரமாண்டமானது மட்டுமின்றி புராதனமானதுமான இந்தக் கல் கதவு முழு அளவில் சேதம் ஏதுமின்றி தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இது சுமார் 2,700 ஆண்டுகள் பழமையானது என்பதற்கான சான்றும் உள்ளது. மன்னர் காலத்தில் பயன்படுத்திய இது பெரும் பொக்கிஷங்கள் இருந்த அறையின் கதவாக இருந்திருக்க வேண்டும்.
இதில் மிக அழகான கைவேலைப்பாடுகள், ஓவியங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள வேலைப்பாடுகளை பார்க்கும் போது இது கோயிலின் கதவாக இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. முழு ஆய்வுக்கு பிறகு இதை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
2700 ஆண்டுகளுக்கு முந்தைய கல் கதவு கண்டுபிடிப்பு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த யானையின் எலும்பில் புரதம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
» தண்ணீரில் ஒருநாள் வரை உயிர் வாழும் சிலந்திகள் கண்டுபிடிப்பு
» சூரிய மண்டலத்திற்கு வெளியே 10 கிரகங்கள் கண்டுபிடிப்பு
» எய்ட்ஸ் நோய்க்கு புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: ஆராய்சி செய்திகள்.-
Jump to: