கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு Empty
PostSubject: விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு   விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு Icon_minitimeTue May 17, 2011 4:51 am



விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு

கணணியின் திறன் நன்றாக இருப்பின் கணணியில் விளையாட்டுகளை விளையாடுவது சிறப்பானதாகும். இல்லையென்றால் கணணி சில நேரங்களில் முடங்கி விடும்.
மேலும் விளையாட்டுகளை கணணியில் பயன்படுத்த கணணியின் வன்பொருள்களின் டிரைவர்கள் சரியாக அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நமக்குத் தெரியாமல் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் செயல்பாடுகளால் விளையாட்டுக்குத் தேவையான நினைவகம் கிடைக்காமல் போகலாம். முக்கியமாக கணணியின் திரை மற்றும் சவுண்ட் டிரைவர்கள்(Display and Sound Drivers) சரியாக அப்டேட் செய்திருக்க வேண்டும்.

இப்படி கணணியில் விளையாட்டுகளை விளையாடும் போது ஏற்படும் பிரச்சினைகள் அதிகம். இதற்கெல்லாம் எங்கே போய் தரவிறக்கம் செய்வது, எங்கே போய் மாற்றியமைப்பது போன்ற சிக்கல் மிகுந்த வேலைகளை எளிதாக்குகிறது Game Booster என்ற மென்பொருள். இது IoBit நிறுவனத்தின் மென்பொருளாகும்.

1. ஒரே கிளிக்கில் கணணியின் விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஏற்ப திறனை மேம்படுத்துகிறது.

2. கணணியில் உள்ள வன்பொருள்கள் முறையாக அப்டேட் செய்யப்படாமல் இருந்தால் அப்டேட் செய்கிறது.(Hardware updates)

3. விளையாட்டுகளின் திறனை அதிகரிக்க தேவைப்படும் பயன்பாடுகளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.(Extra Improving Softwares)

4. விளையாட்டுகளுக்கு ஏற்றவாறு கணணியின் அமைப்புகளை மாற்றுகிறது.(Change settings for gaming)

5. விளையாட்டு அடங்கியுள்ள கோப்பறைகளை Defragment செய்கிறது.(Defragmenting games)

6. தேவையில்லாமல் இயங்கும் புரோகிராம்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது.(Stops unnecessary programs)

7.RAM நினைவகத்தைச் சுத்தப்படுத்தி வேகமாக்குகிறது.(Cleans RAM)

8. புரோசசரின் திறனை மேம்படுத்துகிறது.(Improving Processor performance)

9. விளையாட்டுக்குப் பயன்படுத்தும் கருவிகளின் அமைப்புகளை நொடியில் மாற்றி அமைத்திடலாம்.(Mouse, Keyboard, Joystick)

விளையாடி முடித்ததும் Gaming Mode ஓப் செய்து விட்டு கணணியை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து நமது வேலைகளைப் பார்க்கலாம். இந்த மென்பொருள் இலவசமானதாகும். விளையாட்டுகள் விளையாடுவோருக்கு அவசியமான மென்பொருளாகும்.
தரவிறக்க சுட்டி
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு
» உங்கள் பழைய கணணியின் தகவல்களை புதுக்கணணிக்கு மாற்ற
» RAM கணணியின் வேகத்தை அதிகரிப்பத​ற்கு
» ஒரே நேரத்தில் கணணியின் எழுத்துருக்களை Preview பார்ப்பதற்கு
» உங்கள் கணணியின் இணைய வேகத்தை அதிகரிக்க

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: