கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு  Empty
PostSubject: Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு    Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு  Icon_minitimeFri Jun 03, 2011 2:54 pm

Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு
Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு  Computer_006உங்கள் கணணி சீராக இயங்க வேண்டுமென்றால் உங்களுடைய கணணிக்கு சமச்சீரான தட்பவெப்ப நிலை இருக்க வேண்டும்.
நீங்கள் கணணியை அதிக நேரம் பயன்படுத்தி வந்தால் உங்களுடைய கணணியில் உள்ள Hardisk, Processor மற்றும் Motherboardகள் விரைவில் வெப்பமாகிவிடும்.
இதனால் உங்களுடைய கணணியின் ஆயுட்காலமும் வெகுவாக குறைகின்றது. உதாரணமாக 5 வருடம் வரை இயங்கும் தன்மையுள்ள வன்பொருட்கள் 4 ஆண்டுகள் வரையே இயங்கும்.
இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இந்த வெப்பத்தை குறைக்க நம் கணணியில் Processor/Motherboard Cooling Fan பொருத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இதில் முழு பயனை நாம் அடைவதில்லை.
Speed Fan என்கிற இந்த சிறிய இலவச மென்பொருளைக் கொண்டு உங்களுடைய கணணியின் Temperature ஐ அறிந்து கொள்ளலாம். இதனால் உங்களுடைய கணணி இருக்கும் அறையின் வெப்ப அளவை குறைக்க நீங்கள் வழி வகுக்கலாம்.

அது மட்டுமின்றி இந்த மென்பொருள் நேரடியாக உங்களுடைய கணணியை கையாளும் திறன் உள்ளதால் உங்களுடைய கணணியை இது கண்காணித்து உங்களுக்கு தெரிவிக்கிறது. பல மணி நேரம் கணணியை பயன்படுத்துபவர்களுக்கு தேவையான ஒரு அவசிய மென்பொருள்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: