கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Empty
PostSubject: கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்    கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Icon_minitimeTue Jun 21, 2011 5:41 pm

கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்



கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Article-2005771-0ca40d2a00000578-648_634x358உலகளாவிய ரீதியில் விமான உற்பத்திக் கம்பனிகள் கலந்து கொள்ளும் அடுத்த தலைமுறை விமானங்களின் ஒரு வார கால கண்காட்சி பிரான்ஸின் லீ போர்ட் விமான நிலையத்தில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.

ஆனால் தொடங்கிய ஒரு சில மணி நேரத்திலேயே கண்காட்சிக்குக் கொண்டுவரப்பட்டிருந்த ஏர் பஸ் 380 சுபர் ஜம்போ விமானம் மேலே பறந்து பார்வையாளர்களுக்கு தனது சிறப்புக்களைக் காட்டிய பின் தரையிறங்கும் போது,விமான நிலையத்தின் தாழ்வான ஒரு கட்டிடத்துடன் மோதியது.





ஏர் பஸ் 380 ரகத்தின் புத்தம் புதிய வடிவமே இவ்வாறு பார்வையாளர்கள் முன்னிலையில் மண்ணைக் கவ்வியது. நல்லவேளை இந்த விமானத்தின் வலது பக்க இறக்கைப் பகுதி தான் கட்டிடத்தில் மோதியது.

கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Article-2005771-0ca4084200000578-155_634x286

இதில் விமானத்தின் 80 மீட்டர் நீளம் கொண்ட இறக்கை முற்றாகச் சேதமுற்றது.இந்தச் சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன் நியுயோர்க் நகர ஜோன் எப் கென்னடி விமான நிலையத்தில் ஏர் பஸ் விமானம் ஒன்று தனியார் ஜெட் விமானம் ஒன்றுடன் மோதியதை அங்கிருந்த பலருக்கும் நினைவூட்டியது.

கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Article-2005771-0ca40d2a00000578-648_634x358

கண்காட்சி என்பதால் இந்த விமானம் அதன் வழமையான வேகத்தைவிட குறைவான வேகத்தில் தரையிறங்கியதால் தான் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றிருக்கலாம் என்று சமாதானம் கூறப்படுகின்றது.

கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்  Article-2005771-0ca72a9b00000578-120_634x417

இருந்தாலும் இந்தச் சம்பவம் அதன் உற்பத்தி நிறுவனத்தை பாரிய நெருக்குதலுக்கு ஆளாக்கியுள்ளது.ஐரோப்பிய விமான உற்பத்தித்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் பிரதான கண்காட்சியே இந்த பாரிஸ் கண்காட்சி.

இதில் பிரதான பங்கேற்கும் நிறுவனங்களில் ஒன்று தான் ஏர் பஸ் உற்பத்தி நிறுவனம்.மற்றது போயிங் விமான உற்பத்தி நிறுவனம்.வர்த்தக ரீதியாக இவை இரண்டுமே பிரதான போட்டி நிறுவனங்களாகும்.

உலகம் முழுவதிலும் இருந்து இங்கு வரும் விமானத் துறையினர் இந்த கண்காட்சியில் விமானங்களைப் பார்த்து விட்டுத் தான் தமது நிறுவனங்களுக்கு எதை வாங்குவது எவ்வளவு வாங்குவது என்று முடிவு செய்வர்.

அத்தகைய ஒரு நிகழ்வில் விமானம் விபத்தில் மாட்டுவது வர்த்தக ரீதியாக அந்த விமானத்தின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்யும். விபத்துக்குள்ளான இந்த ஏர்பஸ் ஏ350-900 2013 நடுப்பகுதியில் வர்த்தக ரீதியாக சேவையைத் தொடங்க தயார் நிலையில் இருந்த விமானம்.

இதன் விலை 375.3மில்லியன் டொலர்களாகும். மூன்று பிரிவுகளில் 525 பேர் அல்லது ஒரே பிரிவாக 853 பேர் இதில் பயணம் செய்யலாம்.இந்த ஒரு விமானத்தை நிறுத்தி வைக்க 5146 சதுர அடிகள் கொண்ட பரப்பளவு தேவைப்படும் ஏனைய விமானங்களுக்குத் தேவைப்படும் இடத்தை விட இது 49% அதிகமானது.

பாரிஸ் விமானக் னண்காட்சியில் இன்று பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோஸி பிரதம அதிதியாகக் கலந்து கொள்கின்றார். குறிப்பு:விடியோ காட்சி அமெரிக்காவில் இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த விபத்து பற்றியது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அட்லாண்டிஸின் இறுதி விண்வெளி பயணம் கோலாகலமாக ஆரம்பம் (படங்கள் மற்றும் வீடியோ இணைப்பு)
» வணிகமே உன்னை புரிந்த நாள் முதல்
» சூரிய கலம் மூலம் இயங்கும் முதல் சர்வதேச விமானம்! (காணொளி இணைப்பு )
» உலகின் முதல் நூலகம், நூலகம் உருவான வரலாறு; The world's first library, history of library

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணைய உலகம்.-
Jump to: