கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு  Empty
PostSubject: உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு    உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு  Icon_minitimeSun Jun 19, 2011 5:18 pm

உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு
உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு  World_001உலகம் போராடிக்கொண்டே இருக்கிறது. அதாவது உலகில் எங்காவது ஒரு மூளையில் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிற‌து.
ஆனால் எல்லா போராட்டங்களுமே உலகின் கவனத்தை ஈர்ப்பத்தில்லை. சில இருட்டடிப்பு செய்யப்படுகின்ற‌ன. சில மறைக்கப்படுகின்றன. பல அலட்சியப்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றை மீறி ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுக்கூட்டம், கிளர்ச்சி என மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கொண்டு தான் இருக்கின்றன.
நாளிதழ்களும், செய்தி தளங்களும் இந்த போராட்டங்களை பதிவு செய்து கொண்டு தான் இருக்கின்றன. போர்க்குணம் கொண்டவர்கள் அதாவது போராட்டத்தில் ஆர்வம் உள்ளவர்களும், போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புகிறவர்களும் போராட்ட செய்திகளை தேடிப்பிடித்து படித்தும் வருகின்றனர்.
ஆனால் போராட்ட செய்திகளை எல்லாம் ஒரே இடத்தில் காணவேண்டும் என நினைத்தால் அதற்கான வழி இதுவரை இல்லை. போராட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும் தளங்களாக தேடிச்செல்ல வேண்டும்.
இந்த குறையை போக்கும் வகையில் உலகப் போராட்டங்களை ஒரே இடத்தில் தரும் தளமாக வேர்ல்டு அட் புரடஸ்ட் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கிளர்ச்சிகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம் உலகில் அதற்கேற்ப உலகில் எங்கெல்லாம் போராட்டம் நடக்கின்றனவோ அந்த போராட்ட செய்திகளை தொகுத்தளிக்கிற‌து.
போராட்ட செய்திகளை பலவிதமாக தெரிந்து கொள்ளலாம். முகப்பு பக்கத்தின் மேலேயே சமீபத்திய போராட்ட செய்திகள் செய்தி வரிகளாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. அதன் கீழே உலக வரைபடம் போராட்ட வரைபடமாக விரிகிறது.
வரைபடத்தில் எந்த இடத்தில் கிளிக் செய்தாலும் அந்த நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் போராட்டங்கள் தொடர்பான‌ செய்திகள் வருகின்ற‌ன. போராட்டம் எங்கு தீவிரமாக நடைபெறுகின்றன‌ என்பதை உடனடியாக‌ உணரக்கூடிய வகியில் வரைபடத்தில் நாடுகளுக்கான வண்ணம் அங்கு நடைபெறும் போராட்டங்க‌ளின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் தீட்டப்பட்டுள்ளன.
அதன்படி போராட்டங்கள் நடைபெறும் நாடுகள் சிவப்பு வண்ணத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. போராட்டங்கள் அதிகமாகும் போது சிவப்பின் அடர்த்தியும் கூடுகிறது. வரைபடத்தை சின்னதக்கியும் பெரிதாக்கியும் பார்க்கும் வசதியும் உள்ளது. அதே போல கீழே வந்தால் அங்குள்ல ஸ்லைடர் வசதியை கொண்டு பழைய போராட்டங்க‌ளை திகதி வாரியாக பார்க்கலாம்.
போராட்டத்தில் நாட்டம் கொண்டவர்களுக்கு இந்த தளம் பேரூதவியாக இருக்கும். ஆய்வு நோக்கிலும் இந்த தளம் பயன்படும். மனித உரிமை ஆர்வலர்கள் அரசுகள் பொய் சொல்கின்றனவா என்று கண்காணிக்கவும் இந்த தளத்தை பய‌ன்ப‌டுத்த‌லாம்.
இப்போதைக்கு போராட்டங்கள் பற்றி நாளிதழ்களிலும் செய்தி தளங்களிலும் வெளியாகும் செய்திகளே இங்கு தொகுத்தளிக்கப்படுகின்றன. இருட்டடிப்பு செய்யப்படும் போராட்டங்கள் பற்றி அறிய வாய்ப்பில்லை.
எனவே போராட்ட விவரங்களை இணையவாசிகள் சம‌ர்பிக்க வாய்ப்பளித்தால் மேலும் சிற‌ப்பாக இருக்கும். அதே போல போராட்டங்கள் தொடர்பான் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பதிவுகள் கூட தொகுத்தளிக்கப்படலாம். எகிப்திலும், அரபு நாடுகளிலும் நடைபெற்ற மக்கள் கிள‌ர்ச்சி டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் தானே உயிர் பெற்றன.
இணையதள முகவரி
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு
» உங்கள் பழைய கணணியின் தகவல்களை புதுக்கணணிக்கு மாற்ற
» வைரஸ் பாதித்த Pendrive-ல் இருந்து தகவல்களை மீள்பெறுவதற்கு
» வைரஸ்கள் பற்றிய சில தகவல்கள்
» USB 3 பற்றிய சில முக்கிய தகவல்கள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணைய உலகம்.-
Jump to: