கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு  Empty
PostSubject: விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு    விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு  Icon_minitimeSat May 28, 2011 9:09 pm

விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு
விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு  Space_001தேடலுக்கான தளம் என்றால் நம் நினைவில் முதலில் நிற்பது கூகுள் தேடுதளம் மட்டுமே.
ஆனால் அறிவியல் தகவல்கள் தேடுவதற்கு மட்டும் என ஓர் தளம், கூகுள் தேடல் தளத்தைக் காட்டிலும் முன்னணி இடம் பெற்று இயங்குகிறது.
இதன் பெயர் சைரஸ். இந்த தேடுதல் தளம் கொண்டுள்ள முகப்புப் பக்கத்தில் ஏறத்தாழ 41 கோடி தளங்கள் உள்ளன. தேடும் போது முக்கிய சொல், தலைப்பு அல்லது அறிவியல் கலைச் சொல் என ஏதேனும் ஒன்றைத் தரலாம். அந்த தலைப்பு அல்லது சொல் குறித்த தளங்கள் மட்டுமின்றி பல முக்கிய கட்டுரைகளையும் இந்த தளம் சுட்டிக் காட்டுகிறது.
இதனுடைய ஒரு சிறப்பம்சம் என்னவெனில் அறிவியல் அல்லாத மற்ற தளங்களை இந்த தேடல் தளமே ஒதுக்கிவிடுகிறது. எனவே தொடர்பு இல்லாத மற்ற தளங்களின் லிங்க் மீது கிளிக் செய்து அவற்றைத் தேவையின்றி இறக்கி நேரத்தை வீணடிக்கும் வேலை இங்கு எழாது.
இந்த தளம் சுட்டிக் காட்டும் தளங்கள் அனைத்தும் அறிவியல் சார்ந்த, தொழில் நுட்பம் அல்லது மருத்துவம் சார்ந்த தகவல்கள் உள்ள தளங்களாக இருக்கும்.
அண்மைக் காலத்தில் அந்த அறிவியல் பிரிவில் வெளியான அறிக்கைகள், வல்லுநர்களின் கட்டுரைகள், காப்புரிமை பெற்ற தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வரும் ஆய்வு இதழ்கள் ஆகியவற்றைக் காட்டும் இணைய தளங்களுக்கான தொடர்புகளாக இருக்கும்.
ஆய்வு மேற்கொள்பவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கான தனிப்பட்ட தகவல்களைக் காட்டும் தளங்களாக இருக்கும். தொடர்ந்து பல ஆண்டுகளாக அறிவியல் தேடல்களுக்கான இணைய தளத்திற்கான விருதை இந்த தளம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தளத்தின் மூலம் குறிப்பிட்ட பொருள் குறித்த தேடல் மட்டுமின்றி கட்டுரை எழுதியோர், கட்டுரைத் தலைப்பு, அதனை வெளியிட்ட ஆய்வு இதழ் ஆகியவற்றின் அடிப்படையிலும் தேடலாம். நாட்கள் அடிப்படையிலும் தேடலை மேற்கொள்ளலாம்.
இணையதள முகவரி
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உங்களது கணணியின் இணைய வேகத்தை அறிந்து கொள்வதற்கு
» ஆங்கில சொற்களின் சரியான உச்சரிப்பை அறிந்து கொள்வதற்கு
» உலகில் உள்ள அனைத்து தாவரங்களின் விவரங்களையும் அறிந்து கொள்வதற்கு
» உங்கள் பழைய கணணியின் தகவல்களை புதுக்கணணிக்கு மாற்ற
» வைரஸ் பாதித்த Pendrive-ல் இருந்து தகவல்களை மீள்பெறுவதற்கு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: விஞ்ஞானம்.-
Jump to: