கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி  Empty
PostSubject: எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி    எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி  Icon_minitimeFri Jul 08, 2011 2:21 pm

எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி
எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி  Sonic_scalpel_001மனித உடலில் உள்ள உறுப்புகள் மிகவும் நுண்ணியமானவை. இந்த உடல் உறுப்புகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது மருத்துவர்கள் மிகுந்த கவனம் எடுக்க வேண்டி உள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதியை சிகிச்சை செய்யும் போது அருகில் உள்ள ரத்த நாளங்கள், நரம்புகள் அறுபடாமல் செயல்பட வேண்டும். தற்போது எலும்பு அறுவை சிகிச்சைக்கு அல்ட்ராசானிக் கத்திகள் வந்துள்ளன.
இந்த மருத்துவ அறுவை சிகிச்சை கத்திகள் வினாடிக்கு 22 ஆயிரத்து 500 முறை துடிக்க கூடியவையாக உள்ளன. இந்த அல்ட்ராசானிக் கத்தி பாதிக்கப்பட்ட எலும்பு பகுதியில் மட்டுமே செயல்படுகிறது.
மென்மையான சதை மற்றும் ரத்த நாளங்கள், நரம்பு பகுதிகளை பாதிக்காமல் இந்த கூர்மையான கத்தி நகர்ந்து செல்கிறது. அதே போன்று முக்கிய திசுக்கள் பாதிக்கப்படாமலும் அவை செயல்படுகின்றன.
அல்ட்ராசானிக் கத்தி மூலம் மேற்கொள்ளப்பட்டு உள்ள சிகிச்சை ஒன்றை சவுத்தாம்டன் ஸ்பைர் மருத்துவமனையின் நிபுணர் எவான் டேவிஸ் மேற்கொண்டு உள்ளார்.
பின்பக்க முதுகு வழியாக இந்த நவீன கருவி சிகிச்சையை மேற்கொண்டார். அப்போது எலும்பு பகுதி கட்டி கண்டறியப்பட்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டு உள்ளது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பற்களை பாதுகாக்கும் உணவுகள்
» மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை
» தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் பொழுது கணணியை அணைய விடாமல் பாதுகாக்கும் டூல்
» வேர்ட் மற்றும் பிடிஎப் கோப்புக்களை சுருக்குவதற்கு
» மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: மருத்துவ கட்டுரைகள்.-
Jump to: