கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்  Empty
PostSubject: ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்    ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்  Icon_minitimeThu Jun 16, 2011 6:36 pm

ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்
ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்  Space_003நமது பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டு சரித்திரம் கொண்டது. ஒரு பில்லியன் என்பது 100 கோடி ஆண்டுகள் ஆகும்.
பிரபஞ்சத்திற்கு 100 கோடி ஆண்டுகள் ஆன நிலையில் வான்பகுதியில் 300 லட்சம் கறுப்பு ஓட்டைகள் அமைந்து இருந்ததாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இன்றைய நட்சத்திர கூட்டமைப்பு காணப்படும் நிலைக்கு இந்த கறுப்பு ஓட்டைகள் முக்கிய காரணமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பிரபஞ்சத்தின் பல லட்ச கறுப்பு ஓட்டைகள் குறித்த ஆய்வுக்கட்டுரை நேக்சர் இதழில் வெளியாகி உள்ளது. இந்த புதிய ஆய்வு நாசாவின் சந்த்ரா எக்ஸ்ரே கண்காணிப்பு பயன்பாடு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கறுப்பு ஓட்டையால் வான்வெளியின் அடர்த்தி பகுதியில் செல்ல முடியாது. பிரபஞ்சத்தில் இன்றும் சில பிரகாசமான பொருட்கள் உள்ளன. அவை கறுப்பு ஓட்டைகளின் விளைவு தான் என ஆராய்ச்சியின் தலைவரும் யேல் பல்கலைக்கழக விண்வெளி ஆய்வாளருமான தெவின் ஷாவின்ஸ் கூறினார்.
பெரும் வெடிப்பு மற்றும் துவக்க கட்ட வெடிப்புக்கு பின்னர் முதல் கறுப்பு ஓட்டைகள் எப்படி ஏற்பட்டது என தெரியவில்லை. துவக்க கட்ட வெடிப்பின் விளைவாகவே நமது பிரபஞ்சம் உருவாகி உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: ஆராய்சி செய்திகள்.-
Jump to: