கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்  Empty
PostSubject: Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்    Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்  Icon_minitimeFri Jun 10, 2011 12:51 pm

Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்
Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்  Video_001நம்மிடம் இருக்கும் வீடியோப் படங்களின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுக்க வேண்டி வரும்.
அதை யூடியுப் தளத்தில் அல்லது வேறு ஏதேனும் தளங்களில் பகிர்வோம் அல்லது நண்பர்களுக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை வரும். சில கோப்புப் பகிரும்(File Sharing) இணையதளங்களில் கோப்புகளுக்கு அளவு நிர்ணயம் செய்திருப்பார்கள்.
இவ்வளவு அளவு கொண்ட கோப்புகளை மட்டும் தான் பதிவேற்ற வேண்டும் என கட்டுப்பாடுகள் இருக்கும். அதில் நாம் கோப்புகளை பல பாகங்களாக வெட்டி பதிவேற்றலாம்.
இணையத்தில் பல வீடியோ கட்டர் மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன. எளிதாகவும் விரைவாகவும் செயல்படும் இந்த மென்பொருளின் பெயர் VidSplitter. இந்த மென்பொருள் மூலம் avi, mpeg, wmv, asf போன்ற வீடியோ கோப்புகளை பல பாகங்களாகப் பிரிக்கலாம்.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் பிளாஷ் டிரைவ், சீடி/டிவிடி போன்றவற்றின் அளவுக்கு வருகிற மாதிரியும் வெட்ட முடியும். இல்லை 100 Mb என்று கோப்பின் அளவு வைத்து விட்டால் பெரிய கோப்புகளை ஒவ்வொன்றாக பிரித்துக் கொடுத்து விடும்.
இதில் படத்தைத் தேர்வு செய்யும் முறை மற்றவற்றை விட எளிதாக இருக்கிறது. இதன் ஸ்லைடர் அமைப்பு எளிதாக தேவைப்படும் வீடியோவினை மட்டும் நகர்த்தி தேர்வு செய்து கொள்கிற மாதிரி இருக்கிறது. இதன் முக்கியமான விடயம் என்னவென்றால் வேகமாகவும் மிக உயர்ந்த தரத்துடனும் வீடியோவினைப் பிரித்து தருகிறது.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
Vid Splitter: மிகச்சிறந்த வீடியோ கட்டர்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» வீடியோ ஸ்கிறீன்சேவரை உருவாக்குவதற்கு
» ஓன்லைனிலேயே வீடியோ கோப்பை ஓடியோவாக மாற்றுவதற்கு
» வீடியோ தரத்தை மேம்படுத்த இலவச மென்பொருள்
» கூகுளிற்கு போட்டியாக பேஸ்புக் வீடியோ செட்டிங் அறிமுகம்
» கூகுளில் முழுவதுமாக புத்தகத்தை தரவிறக்கம் செய்வதற்கு (வீடியோ இணைப்பு)

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: