கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  Empty
PostSubject: உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்    உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  Icon_minitimeSat Jun 04, 2011 12:26 pm

உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்
உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  Shirt_001ஐரோப்பிய தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் ஆடைகளை வடிவமைக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
ஆனால் இவை சாதாரணமாக நாம் பயன்படுத்தும் அலங்கார ஆடைகளோ அல்லது ஆடம்பர ஆடைகளோ அல்ல. இவை மின்னணு சென்சர்கள் கொண்ட ஆடைகள். இவற்றை அணிபவர்களின் ஆரோக்கியத்தை இந்த மின்னணு சென்சர் ஆடைகள் தொடர்ந்து கண்காணிக்கும் என்பது தான் இவற்றின் சிறப்பு.
உணர்திறன் ஆடைகள் எனப்படும் இந்த "இன்டலிஜெண்ட் டெக்ஸ்டைல்ஸ்" பல எம்பிடட் சென்சார்களைக் கொண்டிருக்கும். இவற்றின் துணையுடன் உடலில் நடக்கும் நீரோட்டத்தை அதாவது ரத்தம், வியர்வை ஓட்டத்தின் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து உடல் ஆரோக்கியத்தை கணிக்கும் வகையில் இவை அமைக்கப்பட்டு இருக்கின்றன.
உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்  04_001

மருத்துவமனை நோயாளிகளில் குறிப்பாக கோமா நிலையில் இருப்பவர்கள், மனநலம் குன்றியவர்களின் உள்ளார்ந்த மாற்றங்களைக் கவனிக்க இந்த நவீன ஆடைகள் மிகவும் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மனதின் எண்ணங்களுக்கு ஏற்ப உடல் ரத்த ஓட்டம் மாறுபடுவதால், குற்றவாளிகளின் எண்ணங்களை ஆராய குற்றவியல் காவல்துறையினருக்கும் இந்த உணர்திறன் ஆடைகள் மிகுந்த பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
உடல் ஆரோக்கியத்தை உற்று கவனிக்கும் ஆடைகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உடல் ஆரோக்கியத்தை காக்கும் அன்னாச்சி பழம்
» மனித உடல்
» ஆரோக்கியமான உடல் நலத்திற்கு
» உடல் வெப்பத்தை தணிக்கும் எலுமிச்சை
» உடல் வெப்பத்தை தணிக்கும் முள்ளங்கி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: விஞ்ஞானம்.-
Jump to: