கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)  Empty
PostSubject: ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)    ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)  Icon_minitimeFri Jun 03, 2011 3:01 pm

ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)

[You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]சீனாவின் கிழக்குப் பகுதியில் ஜிலின் மாகாணத்தின் தலைநகரான சேன்ச்சூன் நகரத்தில் வீதியில் ஏற்பட்டிருந்த சாதாரண வெடிப்பின் மீது ஒரு லொறி பயணம் செய்தபோது திடீரென அந்த வெடிப்புப் பகுதி இடிந்து வீழ்ந்து ஒரு பாரிய குழியாக மாறி அந்த லொறியும் அதே குழிக்குள் வீழ்ந்து விட்டது.

எல்லாமே ஆறு நொடிகளுக்குள் நடந்து முடிந்து விட்டன. இது எப்படி நடந்தது என்று அதிகாரிகள் இப்போது திகைத்துப் போயுள்ளனர்.

அதிகாலை வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த லொறியில் இருந்த இருவரும் காயமுற்றுள்ளனர்.

ஆனால் அவர்களின் காயங்கள் எந்தளவு மோசமானவை என்று விவரங்கள் எதுவும் தெரிவிக்கப் படவில்லை. சம்பவம் நடந்தபோது லொறியில் உருக்குக் குழாய்கள் இருந்ததாகவும், லொறியில் அதிக பாரம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஒவ்வொரு வருடமும் இது போன்ற நூற்றுக்கணக்கான மோசமான விபத்துக்கள் இடம்பெறுகின்றன. உலகிலேயே வாகனங்களை ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான இடம் சீனா என்று குறிப்பிடப் படுகின்றது.

போக்குவரத்து விபத்துக்களால் சீனாவில் வருடாந்தம் சுமார் ஒரு லட்சம் மரணங்கள் சம்பவிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

[You must be registered and logged in to see this image.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
ஆறு செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி! (பட இணைப்பு)
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சீனாவில் தோன்றிய கடல் கன்னி ( படங்கள் இணைப்பு )
» இது தலைகீழான உலகம்(படங்கள் இணைப்பு)
» உலகின் அரியவகைப் பறவையினங்கள் இதோ! (பட இணைப்பு)
» மணலிலும் கலை வண்ணம் படைக்கலாம்! (பட இணைப்பு)
» கண்களால் கணனியை கட்டுப்படுத்தலாம் (காணொளி இணைப்பு)

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மனங்கவர்ந்த... :: சிறந்த புகைப்படங்கள்-
Jump to: