கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

  அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Empty
PostSubject: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்    அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Icon_minitimeFri May 06, 2011 7:27 pm

அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

-அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உடல் உழைப்பு அதிகம் இருக்கும் பணிகளில் இருப்பவர்களுக்கு உடல் எடை
அதிகரிப்பு என்பது ஏற்படாது. அதேசமயம் உடல் உழைப்பு குறைவாகவும், சிந்தனைத்
திறன் அதிகமாகவும் உள்ள பணிகளில் இருப்பவர்கள் உடல் பருமன் சிக்கலால்
பாதிக்கப்பட்டு வந்தனர்.



நமது மூளை சிந்திப்பதற்கு ஏராளமான சக்தி செலவாகின்ற போதிலும், உடல்
பருமன் ஏற்படுவதற்கு காரணம் என்ன? என்பது மருத்துவர்களுக்கு புரியாத
புதிராகவே இருந்து வந்தது.



இந்நிலையில் அதிகம் சிந்திப்பதே உடல் எடை அதிகரிப்பு காரணமாக இருப்பது
கண்டறியப் பட்டுள்ளது. அதாவது நாம் சிந்திக்கும்போது அதிக சக்தி
செலவாவதால், பசி அதிகமாக எடுக்கிறது. இதனால் அதிகமாக சாப்பிட்டு
விடுகிறோம். இதன் விளைவாக உடல் பருமன் ஏற்பட்டு விடுகிறது.



இதுகுறித்து பலரிடம் ஆய்வு செய்து பார்த்தபோது, புத்தகங்களை படித்த
பிறகு, மூளைக்கு வேலையளிக்கும் கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் ஈடுபட்ட
பிறகு, அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு வழக்கத்திற்கு அதிகமாக இருந்தது
தெரிய வந்தது.



இந்த உடல் பருமன் பிரச்சினையில் இருந்து தப்ப வேண்டுமானால், மன
அழுத்தம் ஏற்படுகிற, சிந்தனைத் திறன் அதிகம் தேவைப்படுகிற பணிகளில்
இருக்கும் ஆய்வு நிபுணர்கள், விஞ்ஞானிகள் போன்றவர்கள், தினமும்
உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஞாபக சக்தியை அதிகரிக்கும் பட்டை
» நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை
» ரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ் பழம்
» முன்னோக்கி ஓடுவதை விட பின்னோக்கி ஓடினால் பலன் அதிகம்: ஆய்வுத் தகவல்
» ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் வேதிப் பொருள் மிளகாயில்..

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: மருத்துவ கட்டுரைகள்.-
Jump to: