அமெரிக்காவின் மிகவும் ஆபத்தான 25 நகரங்கள்
அமெரிக்காவில் குற்றச் செயல் சம்பவங்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து செல்வதாக அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையினர் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 5.5 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் நாட்டின் ஒரு சில நகரங்களில் மிக மோசமான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றமை மறுப்பதற்கில்லை.
இவ்வாறு அதிகளவு வன்முறை மற்றும் குற்றச் செயல்கள் இடம்பெற்ற நகரங்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன.
25 எலிசபெத் என்.ஜே.
(25 Elizabeth, N.J.)எலிசபெத் நகரில் 100,000 பேருக்கு 1,100 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. 100,000 பேரில் 601 பேர் கொள்ளைச் சம்பவங்களினால் பாதிக்கப்படுகின்றனர். இது குற்றச் செயல்களின் தேசிய சராசரியை விடவும் மூன்று மடங்காகும்.
24. லான்சிங், மிச்
(Lansing, Mich)லான்சிங் நகரில் 100,000 பேருக்கு 1,101 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. 100,000 பேரில் 86 பேர் பலவந்தமாக வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர். தேசிய சராசரி குற்றச் செயல்களின் இரு மடங்காகும்.
23. மியாமி, எப்.எல்,ஏ.
(Miami, Fla)மியாமி நகரில் 100,000 பேருக்கு 1108 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. 100,000 பேரில் 421 பேர் கொள்ளைச் சம்பவங்களினால் பாதிக்கப்படுகின்றனர். இது தேசிய சராசரியை விடவும் இரண்டு மடங்கு அதிகமாகும்.
22. கன்சாஸ் நகரம், எம்.ஓ.
(Kansas City, Mo)கன்சாஸ் நகரில் 100,000 பேருக்கு 1126 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன.
21. நாஸ்வில், தென்
(Nashville, Tenn)
நாஸ்வில் நகரில் 100,000 பேருக்கு 1,128 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. பலவந்த பாலியல் வன்முறைச் சம்பவங்கள் தேசிய சராசரியை விடவும் இரண்டு மடங்காகும்.
20.செட் பீட்டர்ஸ்பேர்க்
(St. Petersburg, Fla)செட் பீட்டர்ஸ்பேர்க் நகரில் 100,000 பேருக்கு 1,132 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன.
19. ரிச்மொன்ட், காலீப்
ரிச்மொன்ட் நகரில் நகரில் 100,000 பேருக்கு 1134 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. 100,000 பேரில் 20 பேர் படுகொலைச் செய்யப்படுகின்றனர், இது தேசிய சராசரியில் இரு மடங்காகும்.
18. லொவ்வெல், மாஸ்
(Lowell, Mass)லொவ்வெல் நகரில் 100,000 பேருக்கு 1156 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன.
17. பிலாடெல்பியா
(Philadelphia, Pa)பிலாடெல்பியா நகரில் 100,000 பேருக்கு 1189 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. 100,000 பேரில் 537 பேர் கொள்ளைச் சம்பவங்களினால் பாதிக்கப்படுகின்றனர்.
16. ஸ்பிரிங்பீல்ட் ஹில்
(Springfield, Ill)ஸ்பிரிங்பீல்ட் நகரில் 100,000 பேருக்கு 1128 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. 100,000 பேரில் 89 பேர் பலவந்த பாலியல் வல்லுறக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது தேசிய சராசரியை விடவும் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும்.
15. வொஷிங்டன் டி.சீ
(Washington, D.C)வொஷிங்டன் டி.சீ நகரில் பேருக்கு 100,000 பேரில் 1,241 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. 100,000 பேரில் 22 பேர் படுகொலைச் செய்யப்படுகின்றனர், இது தேசிய சராசரியில் முன்று மடங்காகும்.
14. ஹார்ட்போர்ட் கொன்
(Hartford, Conn)ஹார்ட்போர்ட நகரில்; 100,000 பேருக்கு 1,293 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. 100,000 பேரில் 21 பேர் படுகொலைச் செய்யப்படுகின்றனர், இது தேசிய சராசரியின் இரண்டு மடங்கிலும் அதிகமாகும்.
13. க்ளீவ் லேன்ட், ஒஹியோ
(Cleveland, Ohio)க்ளீவ் லேன்ட், நகரில் 100,000 பேருக்கு 1296 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. 100,000 பேரில் 79 பேர் பலவந்த பாலியல் வல்லுறக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது தேசிய சராசரியை விடவும் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும்.
12. ஸ்பிரிங்பீல்ட், மாஸ்
(Springfield, Mass)
ஸ்பிரிங்பீல்ட் மாஸ் நகரில் 100,000 பேருக்கு 1,354 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. 100,000 பேரில் 84 பேர் பலவந்த பாலியல் வல்லுறக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது தேசிய சராசரியை விடவும் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும்.
11. பபலோ, என்.வை
(Buffalo, N.Y)பபலோ நகரில் நகரில் 100,000 பேருக்கு 1357 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. 100,000 பேரில் 21 பேர் படுகொலைச் செய்யப்படுகின்றனர், இது தேசிய சராசரியின் மூன்று மடங்கினை ஒத்த எண்ணிக்கையாகும்.
10. ஸ்டோக்டோன், காலீப்
(Stockton, Calif)ஸ்டொக்டோன் நகரில் 100,000 பேருக்கு 1381 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. 100,000 பேரில் 484 பேர் கொள்ளைச் சம்பவங்களினால் பாதிக்கப்படுகின்றனர். இது தேசிய சராசரியின் இரண்டு மடங்காகும்.
9. ரொக்போர்ட் ஹில்
(Rockford, Ill)ரொக்போhட் நகரில் 100,000 பேருக்கு 1,453 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. 100,000 பேரில் 70 பேர் பலவந்த பாலியல் வல்லுறக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது தேசிய சராசரியை விடவும் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும்.
8. பாலிட்மோர், எம்.டி.
(Baltimore, Md)பாலிட்மோர் நகரில் 100,000 பேருக்கு 1455 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. 100,000 பேரில் 35 பேர் படுகொலைச் செய்யப்படுகின்றனர், இது தேசிய சராசரியின் நான்கு மடங்கினை ஒத்த எண்ணிக்கையாகும்.
7. லிட்டில் ரொக் ஆர்க்
(Little Rock, Ark)லிட்டில் ரொக் நகரில் 100,000 பேருக்கு 1522 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. 100,000 பேரில் 77 பேர் பலவந்த பாலியல் வல்லுறக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது தேசிய சராசரியை விடவும் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும்.
6. ஹோக்லாண்ட், காலிப்
(Oakland, Calif)ஹோக்லாண்ட், நகரில் 100,000 பேருக்கு 1530 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. 100,000 பேரில் 22 பேர் படுகொலைச் செய்யப்படுகின்றனர், இது தேசிய சராசரியின் மூன்று மடங்கினை ஒத்த எண்ணிக்கையாகும்.
5. மெப்பிஸ் டென்
(Memphis, Tenn)
மெப்பிஸ், நகரில்; 100,000 பேருக்கு 1539 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. 100,000 பேரில் 480 பேர் கொள்ளைச் சம்பவங்களினால் பாதிக்கப்படுகின்றனர். இது தேசிய சராசரியின் இரண்டு மடங்காகும்.
4. நியு ஹேவன் கொன்
(New Haven, Conn)மெப்பிஸ், நகரில் 100,000 பேருக்கு 1584 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. 100,000 பேரில் 628 பேர் கொள்ளைச் சம்பவங்களினால் பாதிக்கப்படுகின்றனர். இது தேசிய சராசரியின் மூன்று மடங்காகும்.
3. சென் லுயிஸ், எம்.ஓ
(St. Louis, Mo)சென் லுயிஸ் நகரில் 100,000 பேருக்கு 1747 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. 100,000 பேரில் 41 பேர் படுகொலைச் செய்யப்படுகின்றனர், இது தேசிய சராசரியின் ஐந்து மடங்கினை ஒத்த எண்ணிக்கையாகும்.
2. டெட்ரோயிட் மிச்
(Detroit, Mich)டெட்ரோயிட் நகரில் 100,000 பேருக்கு 1887 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. 100,000 பேரில் 34 பேர் படுகொலைச் செய்யப்படுகின்றனர், இது தேசிய சராசரியின் நான்கு மடங்கினை ஒத்த எண்ணிக்கையாகும்.
1. பிலின்ட் மிச்
(Flint, Mich)பிலின்ட் நகரில் 100,000 பேருக்கு 2208 குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. 100,000 பேரில் 49 பேர் படுகொலைச் செய்யப்படுகின்றனர், இது தேசிய சராசரியின் ஐந்து மடங்கினை ஒத்த எண்ணிக்கையாகும். 84 பேர் பலவந்த பாலியல் வல்லுறக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது தேசிய சராசரியை விடவும் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும்.
#dd_ajax_float {
Z-INDEX: 9999; BORDER-BOTTOM: #dddddd 1px solid; POSITION: absolute; BORDER-LEFT: #dddddd 1px solid; MARGIN-TOP: 10px; BACKGROUND: #ffffff 0px 0px; FLOAT: left; MARGIN-LEFT: -70px; BORDER-TOP: #dddddd 1px solid; MARGIN-RIGHT: 10px; BORDER-RIGHT: #dddddd 1px solid
}
jQuery(document).ready(function($){
//put content div class, when scroll beyond this y, float it
var $postShare = $('#dd_ajax_float');
if($('.dd_content_wrap').length > 0){
var descripY = parseInt($('.dd_content_wrap').offset().top) - 20;
var pullX = $postShare.css('margin-left');
$(window).scroll(function () {
var scrollY = $(window).scrollTop();
var fixedShare = $postShare.css('position') == 'fixed';
//make sure .post_share exists
if($('#dd_ajax_float').length > 0){
if ( scrollY > descripY && !fixedShare ) {
$postShare.stop().css({
position: 'fixed',
top: 16
});
} else if ( scrollY < descripY && fixedShare ) {
$postShare.css({
position: 'absolute',
top: descripY,
marginLeft: pullX
});
}
}
});
}
});
jQuery(document).ready(function($) {
if($(window).width()> 790){
$('#dd_ajax_float').show()
}else{
$('#dd_ajax_float').hide()
}
$(window).resize(function() {
if($(window).width()> 790){
$('#dd_ajax_float').show()
}else{
$('#dd_ajax_float').hide()
}
});
});