கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்  Empty
PostSubject: ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்    ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeMon Jun 13, 2011 5:05 pm

ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்
ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்  Monkey_001செய்த தவறுக்கு வருந்துவது மனிதர்களிடம் உள்ள உணர்வுகளில் முக்கியமானது. இந்தக் குணம் மனிதர்களிடம் மட்டுமே இருப்பதாக விஞ்ஞானிகள் கருதி வந்தனர்.
ஆனால் ஆசிய வகைக் குரங்குகளிடமும் இந்தக் குணம் இருப்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் கனக்டிகட் மாகாணத்தில் உள்ள நியூஹேவன் நகரில் உள்ள யேல் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த டாயோல் லீ மற்றும் ஹிரோஷி அபே என்ற இரு பேராசிரியர்கள் விலங்குகளைப் பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.

தங்கள் ஆய்வின் ஒரு கட்டமாக கணணியில் விளையாடக் கூடிய குழந்தைகளுக்கான விளையாட்டை குரங்குகளுக்கு சொல்லிக் கொடுத்தனர். அதில் வெற்றி பெற்ற குரங்குகளுக்கு அதிகளவில் பழச்சாறு பரிசாக வழங்கப்பட்டது.

ஆய்வாளரின் துணையோடு தான் சில குரங்குகள் விளையாட நேரிடுகிறது என்றால் அந்தக் குரங்குகளுக்குச் சிறிய பரிசு அளிக்கப்பட்டது. விளையாட்டில் தோற்ற குரங்குகளுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. தங்களுக்கு எதுவும் வழங்கப்படாததற்கு தாங்கள் சரியாக விளையாடாததே காரணம் என்பதை உணர்ந்து கொண்ட அந்தக் குரங்குகள் மிகவும் வருத்தம் அடைந்தன.

அடுத்த முறை விளையாடும் போது வெற்றி பெற்ற குரங்குகள் விளையாட்டில் என்ன விதத்தைக் கையாண்டனவோ அதையே தாங்களும் கையாள முயன்றன. இதன் மூலம் தங்களின் பழைய முயற்சியால் விளைந்த விளைவுகளை சீர்தூக்கி ஆராய்ந்து அந்தத் தவறில் இருந்து விடுபட அவை விரும்புகின்றன என்பது தெரியவந்தது.

வாழ்நாளில் தாங்கள் செய்த ஏதாவது ஒரு தவறுக்காக வருந்தி அதன் மூலம் மூளையில் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு சிலர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் மூளை நோய்கள் பற்றிய தீர்வுக்கு இந்த ஆய்வு பயன்படுத்தப்படும் என்று பேராசிரியர்கள் இருவரும் தெரிவித்தனர்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்
» தன் எதிரியை இனங்கண்டு தாக்கும் தன்மை எறும்புகளுக்கு உண்டு: ஆய்வில் தகவல்
» பூமியின் காந்த தன்மையை உணரும் சக்தி மனித கண்களுக்கு உண்டு: ஆய்வில் தகவல்
» மூளையை பாதிக்கும் சிகரெட் பழக்கம்: ஆய்வாளர்கள் தகவல்
» சிறுநீரக கற்களை உருவாக்கும் ஐஸ் டீ: ஆய்வில் தகவல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: ஆராய்சி செய்திகள்.-
Jump to: