கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
 அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி. Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
 அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி. Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
 அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி. Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
 அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி. Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
 அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி. Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
 அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி. Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
 அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி. Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
 அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி. Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
 அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி. Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
 அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி. Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
 அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி. Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
 அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி. Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
 அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி. Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
 அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி. Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
 அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி. Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
 அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி. Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
 அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி. Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
 அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி. Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
 அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி. Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
 அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி. Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

  அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி.

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

 அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி. Empty
PostSubject: அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி.    அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி. Icon_minitimeWed Jan 02, 2013 2:15 pm

 அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி. Ex_bmp10

நாம் எமது அன்றாட வாழ்வில் அவசியமாக செய்ய வேண்டியது உடற்பயிற்சி.
உடற்பயிற்சியானது நம்மை உறுதியானவர்களாகவும் ஆரோக்கியமானவர்களாகவும்
வைத்திருக்கின்றது. மனதை எந்தவித சஞ்சலங்களுமின்றி இலகுவாக வைத்திருக்க
உடற்பயிற்சி உதவும்.

இவையெல்லாவற்றையும்விட எமது உடலை ஒரு கட்டுக்கோப்புடன் வைத்திருப்பது
மட்டுமல்லாமல் என்றும் இளமையாகவும் விளங்கவைக்கின்றது. சர்க்கரை நோய், உயர்
குருதி அழுத்தம், கொலஸ்ட்ரோல் பிரச்சினை, தொந்தி வளர்ச்சி போன்றவற்றை
கட்டுப்படுத்த முறையான உடற்பயிற்சியின்றியும் முறையான உணவு பழக்கமும்
உதவும்.

உடற்பயிற்சி என்றாலே உடலை வருத்தக் கூடியது என்று எண்ணுபவர்கள்தான்
அதிகம். ஆனால், நாளாந்த வாழ்வில் செய்யக்கூடிய உடற் பயிற்சிகள்
இருக்கின்றன. இவை தலையில் ஆரம்பித்து பாதத்தில் வந்து முடிக்க வேண்டிய
படிமுறையான உடற்பயிற்சிகள்.

இத்தகைய பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் உடல் ஒரு
கட்டுக்கோப்புடன் இருப்பதுடன் நாள்தோறும் சுறுசுறுப்புடன் இயங்கலாம். உடல்
ஆரோக்கியத்திற்கும் அவை மிகவும் உதவும். தினமும் உடற்பயிற்சி செய்து
முடிந்தவுடன் 5 நிமிடம் தரையில் அமர்ந்து தியானம் செய்யலாம்.

தியானமானது மனதிற்கு அமைதியை தருவதுடன் கோபம் போன்ற உணர்வுகளை
கட்டுப்படுத்தி எம்மை சாந்தமாக இயங்கச் செய்கிறது. எப்போதும் எமது முகம்
பிரகாசமாக இருக்க தியானம் என்பது அவசியம். உடற்பயிற்சி இருந்தால் மட்டும்
உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ள முடியாது. எமது உணவு முறையிலும்
கட்டுப்பாடு தேவை.



நன்றி :tamilkathir

Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி.
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: உடற்பயி்ற்சி.-
Jump to: