Subject: Android சாதனங்களுக்கான புதிய Application Fri Dec 14, 2012 6:10 am
இயங்குதளங்களின் வரிசையில் அண்மையில் கூகுள் நிறுவனத்தினால் அறிமுக்படுத்தி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுவரும் இயங்குதளமாக Android காணப்படுகின்றது.
இவ் இயங்குதளத்தில் நிறுவி பயன்படுத்தக்கூடிய பிரயோக மென்பொருட்கள் தொடர்ந்து வௌயிடப்பட்டவண்ணம் காணப்படுகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக MotionGraph எனும் புத்தம் புதிய பிரயோக மென்பொருள் (Application Software) ஒன்றினை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இம்மென்பொருளானது எடுக்கப்படும் புகைப்படங்களை அனிமேஷன்கள் ஆக மற்றியமைப்பதற்கும், வீடியோ கோப்புக்களை GIF கோப்புக்களாக மாற்றியமைப்பதற்கும் பயன்படுகின்றது.
1.18 டொலர்களே பெறுமதியான இம்மென்பொருளினை Google Play Store தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.