கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்... Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்... Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்... Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்... Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்... Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்... Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்... Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்... Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்... Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்... Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்... Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்... Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்... Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்... Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்... Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்... Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்... Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்... Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்... Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்... Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்...

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்... Empty
PostSubject: டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்...   டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்... Icon_minitimeMon Dec 10, 2012 5:24 pm

டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்... Camara10

புகைப்படக் கேமரா என்றழைக்கப்பட்ட படச்சுருள் இணைந்த கேமராக்களின் காலம் மலையேறிப் போய் இன்று மின்னணு ஒளிப்படக் கருவி என்றழைக்கப்படும் டிஜிட்டல் கேமராக்களின் காலம் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. கைபேசியுடன் இணைந்த கேமராக்கள் வந்தபிறகு மக்களிடையே ஒளிப்படத்தின் மீதான ஆர்வம் அதிகமாகியிருக்கிறது. ஆனால், கேமரா என்பது கைபேசிக்கு கூடுதல் வசதி மட்டுமே. படத்தின் தரம் குறைவாகவே இருக்கும்.

6X4 என்ற Maxi அளவு படத்தை பிரிண்ட் செய்ய குறைந்தபட்சம் 540X360 என்ற பிக்சல் அளவு ரெசல்யூசன் தேவைப்படும். ஆனால் இந்த அளவு ரெசல்யூசனைத் தரக்கூடிய கைபேசிகளின் விலை கேமரா விலையைவிட பல மடங்கு அதிகமாகும்.டிஜிட்டல் கேமரா புதிதாக வாங்குபவர்கள் சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.முதலில் பொழுதுபோக்குக்காகவா அல்லது தொழில் முறை (Professional) யாக படம் பிடிக்க வாங்கப் போகிறீர்களா என்பதைப் பொறுத்தே மாடல்களைத் தேர்வு செய்யவேண்டும்.

பிக்சல் மற்றும் லென்ஸ் அளவு

பொழுதுபோக்கிற்கு என்றால் லென்ஸ் 18-55 எம்.எம் அளவும் 8 முதல் 14 மெகாபிக்சல்களும் (Mega Pixel) , தொழில் முறைக்காக எனில் 18-135 எம்.எம் அளவும் 12 முதல் 21 மெகாபிக்சல்களும் கொண்ட கேமராக்களை தேர்வு செய்யலாம்.

ஆப்டிகல் ஜூம்

தூரத்தில் உள்ளவற்றை படம்பிடிக்க உதவும் வசதி. இது 3x, 4x, 6x, 8x என்று பலவகை இருக்கும். இதில் எது உங்களுக்குப் போதுமானது என்பதைத் தீர்மானிக்கவும்.

பேட்டரி

அல்கலைன் பேட்டரிகள் என்றால் நீங்கள் 30 அல்லது 40 ஒளிப்படங்கள் எடுத்த பிறகு புதிய பேட்டரியை வாங்க வேண்டியதிருக்கும். அதுவே நிக்கல் மெட்டல் ஹய்ட்ரைட் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். செல்போன் பேட்டரிகளைப் உள்ள லித்தியம் அயர்ன் பேட்டரிகள் நிக்கல் பேட்டரிகளைவிட அதிகத் திறன் உள்ளவை. பேட்டரிக்கான சார்ஜர்களிலும் தரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கவும்.

கொள்ளளவு

கேமராக்களின் உள் நினைவகம் குறைவாகவே இருக்கும். மெமரி கார்டுகள் குறைந்தது 2 ஜிபி அளவாவது இருக்க வேண்டும். கூடுதலாக எத்தனை ஜிபி வரை பயன்படுத்த முடியும் என்ற விவரத்தையும் பார்க்கவும்.

எஸ்எல்ஆர் வகை

பொழுதுபோக்கிற்காக உபயோகிக்க கையடக்க கேமராக்கள் (Point and Shoot) போதுமானவை. தொழில்முறை கலைஞர்களுக்கு நல்ல தரமான படங்கள் எடுக்க எஸ்எல்ஆர் (Single Lens Reflex)வகைக் கேமராக்களே சிறந்தவை.

பிற கூடுதல் வசதிகள்

பொதுவாக ஒளிப்படக் கேமராக்களில் வீடியோ எடுக்கும் வசதி என்பது பெயரளவில்தானே தவிர முழுமையானதாக இருக்காது. தற்போது வரும் சில வகை கேமிராக்களில் உயர் தர வீடியோ (HD Video) பதிவு வசதி உள்ளது. இதுபோலவே எல்ஈடி, எல்சிடி டிவியில் இணைத்துப் படங்களைப் பார்க்க உதவும் HDMI அவுட்புட், தொடுதிரை வசதி ஆகியவற்றுடனும் கேமராக்கள் கிடைக்கின்றன.

கூடுதல் வசதிகள், தேவையைப் பொறுத்து விலையும் மாறுபடும்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
டிஜிட்டல் கேமரா வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்...
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நீங்கள் ATM பயன்படுத்துபவரா? கவனியுங்கள்...
» மடி கனணி (LAPTOP) வாங்கப்போறீங்களா? கவனியுங்கள்...

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: விஞ்ஞானம்.-
Jump to: