கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்  Empty
PostSubject: கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்    கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்  Icon_minitimeSun Dec 09, 2012 2:12 pm

கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்  Brinja10

கத்தரிக்காயில் குறைந்த கலோரியும், அதிகளவு சத்துக்களும் அடங்கி உள்ளது.
முக்கியமாக எடையை குறைக்க விரும்பும் நபர்களுக்கு கத்தரிக்காய் மிக நல்லது.

உலகம் முழுவதிலும் வெப்பமண்டல பகுதிகளில் கத்தரிக்காய் விளைகிறது.

கொழுப்பு சத்து குறைந்த கத்தரிக்காய், குறைந்த ஆற்றலை தரக்கூடியது. 100 கிராம் கத்தரிக்காயில் உடலுக்கு 24 கலோரிகள் ஆற்றல் தருகிறது, 9 சதவிகிதம் நார்ச்சத்து உள்ளது.

இந்நிலையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதில் கத்தரிக்காய் முக்கிய பங்கு வகிப்பதாக பிரேசில் நாட்டு பல்கலைக்கழகம் ஒன்று கண்டறிந்துள்ளது.

அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் பிளேவனாய்டு உள்ளது.

இது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்பொருளாகும். புற்றுநோய், முதுமை, நரம்புவியாதிகள், உடல் எரிச்சல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத்தன்மை வழங்கும்.

B-காம்ப்ளக்ஸ் வகை வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட் (வைட்டமின் B5), பைரிடாக்சின் (வைட்டமின் B6), தயமின் (வைட்டமின் B1), நியாசின் (வைட்டமின் B3) ஆகியன அடங்கி உள்ளன.

கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்களின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், உடற்செயலியல் மாற்றங்களுக்கும் இந்த வைட்டமின்கள் அவசியமாகும்.

கத்தரிக்காயில் தாது உப்புக்களும் நிறைய உள்ளன. இவைகள் மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மாங்கனீசு நோய் எதிர்பொருள்களின் துணைக்காரணியாக செயல்படும்.

பொட்டாசியம் அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், உடற்செல்களின் எரிபொருளாகவும் பயன்படுகிறது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கொழுப்பின் அளவை குறைக்கும் நெல்லிக்கனி
» புகைப்படங்களின் அளவை தகுந்த படி மாற்றுவதற்கு உதவும் மென்பொருள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: மருத்துவ கட்டுரைகள்.-
Jump to: