கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)  Empty
PostSubject: ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)    ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)  Icon_minitimeWed May 04, 2011 8:18 pm

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)



ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர், Pierre de Coubertin|Pierre Frèdy, Baron de Coubertin என்ற பிரான்ஸ் நாட்டு பிரபுவால் (nobleman) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது. உலகப் போர் நடைபெற்ற ஆண்டுகள் தவிர்த்து, 1896 முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன.



இந்த ஐந்து ஒலிம்பிக் வளையங்களும் 1913ல் வடிவமைக்கப்பட்டு, 1914ல் அங்கீகரிக்கப்பட்டு, 1920 கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டன
ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியாவில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன. கிரேக்க கவிஞர் பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ் கி.பி.1833இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.

பனிக்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு 1924 முதல் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. 1994 முதல் கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன.

பொருளடக்கம்:
1. ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்
2. பனி ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்
3. வெளி இணைப்புகள்


1. ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்
வருடம் இடம் வருடம் இடம்1896 ஏதென்ஸ், கிரீஸ் 1900 பாரீஸ், பிரான்ஸ்1904 செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா USA 1908 லண்டன், இங்கிலாந்து1912 ஸ்டாக்ஹோம், ஸ்வீடன் 1920 ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்1924 பாரீஸ், பிரான்ஸ் 1928 ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து1932 லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா USA 1936 பெர்லின், ஜெர்மனி1948 லண்டன், இங்கிலாந்து 1952 ஹெல்சின்கி, பின்லாந்து1956 மெல்போர்ன், ஆஸ்திரேலியா 1960 ரோம், இத்தாலி1964 டோக்கியோ, ஜப்பான் 1968 மெக்ஸிகோ சிட்டி, மெக்ஸிகோ1972 ம்யூனிச், ஜெர்மனி 1976 மாண்ட்ரீல், கனடா1980 மாஸ்கோ, சோவியத் யூனியன் 1984 லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா USA1988 சியோல், தென் கொரியா 1992 பார்சிலோனா, ஸ்பெயின்1996 அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா USA 2000 சிட்னி, ஆஸ்திரேலியா2004 ஏதென்ஸ், கிரீஸ் 2008 பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு2012 இலண்டன், ஐக்கிய இராச்சியம் 2016 ரியோ டி ஜனேரோ, பிரேசில்

உலகப் போர் சமயங்களில் மட்டும் (1916, 1940 & 1944) ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.
அடுத்த கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள், அண்மையில் 2008-ஆம் ஆண்டு மக்கள் சீனக் குடியரசு நாட்டின் பெய்ஜிங் நகரில் நடந்தேறியது. இன்றைய ஒலிம்பிக்ஸ் 1896ல் ஏதென்ஸ் நகரில் தான் துவங்கியது.

2. பனி ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்
வருடம் இடம் வருடம் இடம்1924 சாமொனிக்ஸ், பிரான்ஸ் 1928 செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து1932 ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா USA 1936 கார்மிஷ்ச், ஜெர்மனி1948 செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து 1952 ஆஸ்லோ, நார்வே1956 கார்டினா, இத்தாலி 1960 ஸ்குவாவ் வேலி, ஐக்கிய அமெரிக்கா USA 1964 இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா 1968 க்ரெநோபில், பிரான்ஸ்1972 சாப்போரோ, ஜப்பான் 1976 இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா1980 ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா USA 1984 சாராஜெவோ, யுகோஸ்லாவியா1988 கால்கேரி, கனடா 1992 ஆல்பர்ட்வில்லே, பிரான்ஸ்1994 லில்லேஹாம்மர், நார்வே 1998 நாகானோ, ஜப்பான்2002 ஸால்ட் லேக் ஸிட்டி, ஐக்கிய அமெரிக்கா 2006 தோரீனோ, இத்தாலி 2010 வான்கூவர், கனடா

உலகப் போர் சமயங்களில் மட்டும் (1940 & 1944) பனி ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.
1992 வரை பனி ஒலிம்பிக்ஸ§ம் சம்மர் ஒலிம்பிக்ஸ§ம் ஒரே வருடத்திலேயே நடைபெற்று வந்தது. இதை மாற்ற வேண்டி 1994ல் மீண்டும் ஒரு பனி ஒலிம்பிக்ஸை நடத்தினார்கள். அதன்படி தற்பொழுது சம்மர் ஒலிம்பிக்ஸ் நடந்து 2 ஆண்டுகள் கழித்து பனி ஒலிம்பிக்ஸ் நடக்கும்.

Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics)
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» விடை தெரிஞ்சா சொல்லுங்கள் அல்லது தெரிந்து கொள்ளுங்கள்
» சர்ச்சையில் சிக்கியுள்ள ஒலிம்பிக் இலச்சினை!
» ஒலிம்பிக் போட்டிக்கான செலவு 9.298 பில்லியன் பவுண்கள்!
» 2012 ஒலிம்பிக் - முதலாவது போட்டி பெண்கள் கால்பந்தாட்டம்!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: பொதுஅறிவு.-
Jump to: