கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் Empty
PostSubject: உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்   உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் Icon_minitimeTue Mar 27, 2012 11:32 am

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே’

... என்பது திருமூலர் அருட்பாடல்.

அவர் உடலே கோயில் என்றார்.
உடம்பே கோயிலாய் எழுந்துள்ளது என்பதை *க்ஷத்திரம் சரீரப் பிரஸ்தாரம்* என்கிறது ஆகமச் சொற்றொடர்.

உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும்,
முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும்,
தொடை நிருத்த மண்டபமாகவும்,
கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும்,
மார்பு மகாமண்டபமாகவும்,
கழுத்து அர்த்த மண்டபமாகவும்,
சிரம் (தலை) கருவறையாகவும் கோயிலாய்
எழுந்துள்ளது என்பது ஆகம மரபு.

கோயில் அமைப்பில், உடலில்
அன்னமய கோசம்,
பிரணமய கோசம்,
மனோமய கோசம்,
விஞ்ஞானமய கோசம்,
ஆனந்த மய கோசம் ஆகிய 5 உள்ளது போல கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

தூல சரீரம்,
சூட்சும சரீரம்,
குண சரீரம்,
அஞ்சுக சரீரம்,
காரண சரீரம் போல 5 சபைகள் உள்ளன.

உடலில் உள்ள மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்கள் போலக் கருவறை, அர்த்த மண்டபம் முதலான ஆறு நிலைகள் உள்ளன.

கருவறை சிரமெனப்பட்டது.
அதில் வலச்செவி தட்சிணாமூர்த்தி,
இடச்செவி சண்டிகேசுவரர்,
புருவமத்தி லிங்கம்,
மூக்கு ஸ்தபந மண்டபம்,
வாய் ஸ்தபந மண்டப வாசல்,
கழுத்து நந்தி
தலையின் உச்சி விமானம்
என்று ஆகம சாத்திரம் தெரிவிக்கிறது.

ஆகம விதிப்படி ஆலயங்கள் கருவறை, ஒன்று முதல் ஐந்து பிரகாரங்களுடன் கூடிய ராஜகோபுரம், பலி பீடம், கொடிமரம், யாகசாலை, நந்தி முதலியவற்றுடன் விளங்கும்.

மேலும் நம் உடல்
தோல்,
இரத்தம்,
நரம்பு போன்ற ஏழு வகை தாதுக்களால் ஆனது போல் ஆலயமும்
செங்கல்,
காரை,
கல், போன்ற ஏழு வகையான பொருள்களால் ஆனது.மேலும் பார்க்க
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உலக சாதனை விருது பெற்ற உலகின் மிகப்பெரிய ஆலயம் (பட/வீடியோ இணைப்பு)

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: ஆன்மீகம். :: இந்து.-
Jump to: