தள விதிமுறைகள்
1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது.
2. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.
3. கல்வி களம் வியாபர நோக்கின்றி, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியம் கொடுத்து இயங்கும் தளமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளை பதியக்கூடாது!மீறினால் பதிவுகள் நீக்கப்பட்டு உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.
4.அநாகரிகமான வார்த்தைகள்,விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
5.பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக்கூடாது.
6. சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள்.
7. தலைமை நடத்துனரின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுதல் வேண்டும்.