கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
பலமான Password ஐ உருவாக்குதல் Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
பலமான Password ஐ உருவாக்குதல் Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
பலமான Password ஐ உருவாக்குதல் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
பலமான Password ஐ உருவாக்குதல் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
பலமான Password ஐ உருவாக்குதல் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
பலமான Password ஐ உருவாக்குதல் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
பலமான Password ஐ உருவாக்குதல் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
பலமான Password ஐ உருவாக்குதல் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
பலமான Password ஐ உருவாக்குதல் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
பலமான Password ஐ உருவாக்குதல் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
பலமான Password ஐ உருவாக்குதல் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
பலமான Password ஐ உருவாக்குதல் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
பலமான Password ஐ உருவாக்குதல் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
பலமான Password ஐ உருவாக்குதல் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
பலமான Password ஐ உருவாக்குதல் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
பலமான Password ஐ உருவாக்குதல் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
பலமான Password ஐ உருவாக்குதல் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
பலமான Password ஐ உருவாக்குதல் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
பலமான Password ஐ உருவாக்குதல் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
பலமான Password ஐ உருவாக்குதல் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 பலமான Password ஐ உருவாக்குதல்

Go down 
AuthorMessage
VINCENT JUDE
நட்சத்திர நாயகன்
நட்சத்திர நாயகன்
VINCENT JUDE


Posts : 77
Join date : 03/09/2011
Age : 30

பலமான Password ஐ உருவாக்குதல் Empty
PostSubject: பலமான Password ஐ உருவாக்குதல்   பலமான Password ஐ உருவாக்குதல் Icon_minitimeMon Oct 24, 2011 1:06 pm

உங்களால் இலகுவில் ஞாபகப்படுத்திக் கொள்ளக்கூடியதும், ஏனையோரால் இலகுவில் ஊகிக்க முடியாததுமான Password ஏ பாதுகாப்பான Password என்ற வகைக்குள் அடங்கும். இன்றளவில், இணையத்தோடிணைந்த நிலைகள், மற்றும் வங்கி நடவடிக்கைகள் என்பன Password ஐயே எமது பாதுகாப்பின் திறவுகோலாக நம்பியிருக்கின்றன. ஆக, Password என்பது மிகவும் முக்கியமானதென்பது உண்மைதான்.
அதை எவ்வாறு பாதுகாப்பானதான உருவாக்கி ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம்?
எல்லாவற்றுக்கும் ஒரே Password ஐ பாவிக்காதீர்கள்

எல்லாச் சேவைகளுக்கும் ஒரேயொரு Password ஐ நீங்கள் பயன்படுத்துவீர்களானால், உங்கள் Passwordஐ யாரும் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் பயன்படுத்தும் அனைத்துச் சேவைகள் தொடர்பிலும் உங்கள் நிலை பரிதாபத்திற்குரியதாகிவிடும். ஒரு Password ஐயே எல்லாவற்றுக்கும் பாவித்தால் அதிகளவான பிரச்சினைகளை அது உண்டு பண்ணித்தரும் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்.
ஆக, இதற்கு என்ன இலகுவழி? ஒவ்வொரு சேவைக்கு வெவ்வேறு Password களை உருவாக்கி ஞாபகத்தில் வைத்துக்கொள்ள இதோ ஒரு இலகு வழி.
ஒரேயொரு விதி – நினைவிலிருக்கும் 100 வேறுபட்ட Passwords

ஒரு சிறிய விதியொன்றுக்குள் நீங்கள் பாவிக்கும் Password களை உருவாக்கும் வழைமை உங்களிடமிருந்தால், 100 வகையான Password களை தனித்தனியாக ஞாபகப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. ஒரு தனியான Password ஐ உருவாக்குவதற்கான வழி, முதலில் அடிப்படையான Password ஐத் தெரிவுசெய்து, அதில் நாம் Password ஐ பயன்படுத்தும் இணையச் சேவை நிறுவனத்தின் பெயரைச் சேர்த்துவிடுவதாகும்.
உதாரணமாக, நீங்கள் தெரிவுசெய்த அடிப்படை Password, KLMN என வைத்துக்கொண்டால், Yahoo இணையத்தளத்தில் Password ஐ KLMNYAHOO எனவும், Ebay இணையத்தளத்தில் KLMNEBAY எனவும் பாவிக்க முடியும்.
இதனை இன்னும் ஊகிக்கக் கடினமான Password ஆக மாற்ற, உங்கள் அடிப்படை Password ஆகிய KLMN உடன் உங்களைக் கவர்ந்த இரு இலக்கங்களை தெரிவு செய்து, அதனை மாற்றிவிடலாம். உதாரணத்திற்கு Gmail இணையத்தளத்தில் இந்த Password ஐ KLMN43GMAIL எனப் பாவிக்கலாம்.
இந்த ஒரு விதியைக் கொண்டு நீங்கள் நூற்றுக்கணக்கான Password களை உருவாக்கிக் கொள்ள முடியும். பொதுவாக Password எனப்படும் கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துக்களைக்களைக் கொண்டிருக்க வேண்டும். அத்தோடு, இவை வெறுமனே ஆங்கில அரிச்சுவடி எழுத்துக்களை மட்டும் கொண்டிராது, இலக்கங்கள், குறியீடுகள் என்பனவற்றையும் கொண்டிருத்தல் Password இன் பலத்தை அதிகரிக்கும். ஆக, அது பற்றியும் கவனத்தில் கொள்ளுங்கள்!
அடிப்படை Password ஐ தெரிவு செய்தல்.

அடிப்படை Password ஐ தெரிவு செய்வதற்கான சில வழிமுறைகளைப் பற்றி நாம் இங்கு ஆராய்வோம்.
ஒரு வசனத்தின் அல்லது பாடல் வரியின் முதலெழுத்துக்கள். உதாரணமாக நீங்கள் Titanic திரைப்படத்தின் Theme Song இன் வரியான ‘Every nights in my dreams’ என்பதை பாவிக்க எண்ணினால், உங்கள் அடிப்படை Password ஆனது, அந்தப் பாடல் வரிகளின் சொற்களின் முதலெழுத்துகளை சேர்த்தால் வரும், ENIMD என்றவாறு அமையும். Password ஐ நினைவிலிருத்த நீங்கள் பாட்டை பாடினாலே போதும்!!
இன்னும் அதிகமாகப் பாதுகாப்பான அடிப்படை Password ஐ தெரிவு செய்ய உதாரணமாக ஒரு சொல்லை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் நினைக்கும் சொல் dog என வைத்துக் கொண்டால், keyboard இல் இந்த எழுத்துக்கள் உள்ள நிலைக்கு மேலே உள்ள எழுத்துக்களை Password ஆக மாற்ற முயலுங்கள். dog என்பதற்கு e9t என்ற சொல் கிடைக்கப் பெறும். இம்முறையால் யாருமே இலகுவில் ஊகிக்க முடியாத Password ஐ உருவாக்கிக்கொள்ள முடியும்.
Password ஐ யாரும் ஊகிக்க முடியாதளவில் வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்துவது கட்டாயமாகும். குறைந்தது, இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவையாவது, Password ஐ மாற்றிக் கொள்ளுதல் பாதுகாப்பை இன்னும் அதிகரிக்கும்.
இன்று Lifekacker இணையத்தளத்தில் பலவீனமான Password பாவிப்பதனால், அதனை எவ்வளவு இலகுவில் அனுமானிக்க முடியுமென்பது தொடர்பில் விரிவான பதிவொன்று பிரசுரமாகியிருந்தது. நவீன செய்நிரல்களின் மூலம் ஒரு சில செக்கன்களில் கூட உங்கள் பலவீனமான கடவுச் சொற்களை அனுமானித்து விட முடியுமென அந்தப் பதிவு எச்சரிக்கிறது.
Back to top Go down
http://VINCENT JUDE85@GMAIL.COM
 
பலமான Password ஐ உருவாக்குதல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Asterisk Password Decryptor: கடவுச்சொற்களை கண்டுபிடிப்பதற்கு உதவும் மென்பொருள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: