கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள் Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள் Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள்

Go down 
AuthorMessage
VINCENT JUDE
நட்சத்திர நாயகன்
நட்சத்திர நாயகன்
VINCENT JUDE


Posts : 77
Join date : 03/09/2011
Age : 30

பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள் Empty
PostSubject: பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள்   பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள் Icon_minitimeFri Oct 21, 2011 8:38 am

பயர்பொக்ஸ் பதிப்பு 7 வெளியான சில நாட்களிலேயே பதிப்பு 8ன் சோதனைத் தொகுப்பினை மொஸில்லா வெளியிட்டுள்ளது.

இதில் சில புதிய வசதிகளும், ஏற்கனவே தரப்பட்டுள்ள சிலவற்றின் மேம்படுத்தல்களும் தரப்பட்டுள்ளன. பிரவுசரின் டூல்பாரில் தரப்பட்டுள்ள தேடல் இஞ்சின்களில் ட்விட்டர் சேர்க்கப்பட்டுள்ளது.

மொஸில்லா தளத்தில் தரப்படுத்தப்பட்டு இல்லாத ஆட் ஆன் தொகுப்புகளை முதன் முதலாகப் பயன்படுத்துகையில் இப்போது எச்சரிக்கை தரப்படுகிறது. டேப்களைக் கையாள்வதில் புதிய வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரவுசர் இயக்கத்தினைத் தொடங்குகையில் நாம் தேர்ந்தெடுத்த டேப்களுக்கான தளங்கள் மட்டுமே தயார் நிலையில் வைக்கப்படும்.

இதனால் பிரவுசர் மூடப்படுகையில் பல டேப்களை சேவ் செய்து வைத்திருந்தாலும், மீண்டும் திறக்கப்படுகையில் அது இயக்க நிலைக்கு வரும் நேரம் கணிசமாகக் குறையும்.

இணைய தளம் உருவாக்குபவர்களுக்கு இந்த பதிப்பில் பல வசதிகள் தரப்பட்டுள்ளன.

இனி புதிய பயர்பொக்ஸ் பிரவுசர் பதிப்பு வருமுன் அது மூன்று நிலைகளில் இயக்கப்படும். முதல் ஆறு வாரங்களுக்கு அது “Aurora” என்ற நிலையில் வைக்கப்படும்.

பின்னர் அதன் சோதனை பதிப்பு(Beta) கிடைக்கும். அடுத்த ஆறு வாரத்தில் அதன் முழுமையான புதிய பதிப்பு தரப்படும். பதிப்பு 8 நவம்பர் 8ல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Back to top Go down
http://VINCENT JUDE85@GMAIL.COM
 
பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» புதிய வசதிகளுடன் கூடிய பயர்பொக்ஸ் 5 தரவிறக்கம் செய்ய
» பயர்பொக்ஸ் உலவியை கூகிள் குரோம் போல மாற்றும் புதிய நீட்சி FxChrome

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: