கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு

Go down 
AuthorMessage
VINCENT JUDE
நட்சத்திர நாயகன்
நட்சத்திர நாயகன்
VINCENT JUDE


Posts : 77
Join date : 03/09/2011
Age : 30

ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு Empty
PostSubject: ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு   ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு Icon_minitimeWed Oct 19, 2011 11:20 am

ஒரு பிராஜெக்ட் அல்லது செய்யும் வேலை பற்றிய தகவல்களை கொண்டு ஒரு கிராபிக் Diagram எளிதாக ஓன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்கலாம்.

செயல் திட்டங்கள் ஒவ்வொரு நிலையிலும் எப்படி செயல்படும் என்பதை படங்களின் வாயிலாக வெளிக்கொண்டு வருவது தான் முழுமையான திட்டமாக இருக்கும். அப்படி முழுமையான செயல் திட்டம் உருவாக்குவதற்கு Graphic Diagram எளிதாக வரைவதற்கு வசதியாக ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று இடது பக்கம் இருப்பதில் நம்முடைய செயல் திட்டத்திற்கு எந்த வடிவம் சரியாக இருக்குமோ அந்த வடிவத்தை முதலில் தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் பலவிதமான வடிவங்களில் நமக்கு எந்த வடிவம் வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து வலது பக்கம் இருக்கும் இடத்தில் சேர்த்து நேர்த்தியான செயல்திட்டம் உருவாக்கலாம்.

எங்கு எப்படி இணைப்பு கொடுக்க வேண்டும் என்பதில் தொடங்கி அனைத்துவிதமான வடிவங்களையும் நாம் சொடுக்கி நமக்கு தகுந்தாற் போல் மாற்றி அமைக்கலாம்.

எல்லா வடிவங்களையும் சேர்த்து உருவாக்கிய பின் நம் செயல் திட்டத்தை PNG கோப்பாக மாற்றி சேமிக்கலாம்.இணையதள முகவரி [You must be registered and logged in to see this link.]
Back to top Go down
http://VINCENT JUDE85@GMAIL.COM
 
ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உங்களுக்கென்று பேஸ்புக்கில் தனி ரசிகர் பக்கம் உருவாக்குவதற்கு
» ஓன்லைனில் கோப்புகளை சேமிக்க
» கேலிச்சித்திர வீடியோக்களை உருவாக்குவதற்கு
» வீடியோ ஸ்கிறீன்சேவரை உருவாக்குவதற்கு
» மிக எளிதாக இமேஜ் கேலரியை உருவாக்குவதற்கு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: