கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு

Go down 
AuthorMessage
VINCENT JUDE
நட்சத்திர நாயகன்
நட்சத்திர நாயகன்
VINCENT JUDE


Posts : 77
Join date : 03/09/2011
Age : 30

VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு Empty
PostSubject: VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு   VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு Icon_minitimeWed Oct 12, 2011 3:32 pm

கணணி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றி அறிந்திருப்போம். கணணியில் வீடியோ, ஓடியோ கோப்புகளை இயக்க உதவும் இலவச மென்பொருள்.

இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது.

ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று இரண்டு வசதிகளை பற்றி பார்ப்போம்.

வீடியோவில் இருந்து Snap Shot எடுப்பது எப்படி: VLC மீடியா பிளேயரில் ஏதேனும் ஒரு வீடியோ ஓடிகொண்டிருக்கிறது என வைத்து கொள்வோம். அந்த வீடியோவில் குறிப்பிட்ட ஒரு காட்சியை புகைப்படமாக Snapshot எடுக்க வேண்டுமென்றால் அந்த குறிப்பிட்ட காட்சி வந்தவுடன் மேனுபாரில் Video - Snapshot கொடுத்தால் போதும். உங்களுக்கு பிடித்த காட்சி புகைப்படமாக உங்கள் கணணியில் சேமிக்கபட்டுவிடும்.

snapshot எடுத்த பகுதியின் மாதிரியை சிறியதாக இடது பக்கத்தின் மேலே உங்களுக்கு காட்டும் மற்றும் புகைப்படம் சேமிக்கும் இடத்தையும் உங்களுக்கு காட்டும்.

Snapshot போர்மட் மாற்ற: டீபால்டாக png போர்மட்டில் உங்களுடைய Snapshot சேமிக்கப்படும். இதனை JPG போர்மட்டிற்கு மாற்ற விரும்பினால் Tools - Preferences - (or) Ctrl+P கொடுத்து வரும் விண்டோவில் Video என்பதை தேர்வு செய்யவும். அதில் Snap shot பகுதியில் புகைப்பட போர்மட்டை மாற்றி Apply பட்டனை அழுத்துங்கள்.

ஒரே கிளிக்கில் Snapshots எடுக்க: ஒரே கிளிக்கில் snapshot எடுக்கும் வசதி வேண்டுமெனில் View - Advanced Controls தேர்வு செய்தால் கீழே சில பட்டன்கள் தெரியும். இரண்டாவதாக உள்ள Camera ஐக்கான் பட்டனை அழுத்தினால் ஒரே க்ளிகிங் snapshot எடுக்கும் வசதியை பெறலாம்.
Back to top Go down
http://VINCENT JUDE85@GMAIL.COM
 
VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» VLC மீடியா பிளேயரில் யூடியூப் வீடியோவை நேரடியாக இயக்குவதற்கு
» கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு
» உடல் நிலை தேறிவரும் ரஜினிகாந்த்! புகைப்படம் வெளியிட்ட தனுஷ் (பட இணைப்பு)
» VLC மீடியா பிளேயர்: புதிய பதிப்பை தரவிறக்கம் செய்ய

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: