கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள் Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள் Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள்

Go down 
AuthorMessage
VINCENT JUDE
நட்சத்திர நாயகன்
நட்சத்திர நாயகன்
VINCENT JUDE


Posts : 77
Join date : 03/09/2011
Age : 30

எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள் Empty
PostSubject: எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள்   எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள் Icon_minitimeWed Oct 12, 2011 3:25 pm

வோசெஸ்ரரின் பொலிரெக்னிக் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கையடக்கத் தொலைபேசிகளை இதயத்துடிப்பறி கருவி (stetheoscope) மற்றும் நுண்ணறிகருவியாக (microscope) மாற்றமுடியுமெனக் கூறியுள்ளனர்.

ஒரு மோட்டரோலா அன்றொய்ட் கைத்தொலைபேசியின் கமெராவில் நோயாளியொருவரின் விரலை அழுத்தும்போது அவை குருதியிலுள்ள ஒட்சிசன் மட்டங்கள், சுவாசத்துடிப்புகள் உட்பட குருதியோட்டத் தகவல்கள் என்பற்றை வைத்தியசாலையில் பயன்படுத்தப்படும் பாரிய, பெறுமதிமிக்க திரைகளைப் போலவே துல்லியமாகப் பதிந்து காட்டின.

வேறுசில ஆய்வாளர்கள் iPhone ஐ ஒரு நுண்ணறிகருவியாக் பயன்படுத்திச் செய்துகாட்டினர்.

இதன்போது நீங்கள் பசியுடன் உள்ளீர்களா என்பதைப் பரிசோதிக்கும் ஒரு மென்பொருளும் இருந்தது.

மோட்டரோலா அன்றொய்ட் கைத்தொலைபேசிகளின் கமராவின்மீது ஒரு ball lense எனப்படும் வில்லையை வைத்துப் பதியும்போது அது ஒரு மருத்துவ நுண்ணறிகருவி வேலைசெய்வதுபோல விம்பங்களைப் பெருப்பித்துக் காட்டியது.

அதில் குருதிக்கலங்களின் வேறுபாட்டையும் காணக்கூடியதாயிருந்தது. வைத்தியர்கள் பயணிக்கும்போது கொண்டுதிரியப் பயனுள்ளதாக இது இருக்கலாம்.

இவற்றைப் பொதுவாக ஒரு நோயாளிக்கு சுயபரிசோதனைக்காகக் கொடுக்கலாமென்றும் மேலதிகமான தேவைகள் எதுவுமின்றி சிறியளவில் பரிசோதனைகளை மேற்கொள்ள உதவுமென்றும் இவ்வாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.[img][/img]
Back to top Go down
http://VINCENT JUDE85@GMAIL.COM
 
எதிர்காலத்தின் stetheoscope களாக கையடக்கத்தொலைபேசிகள்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: