கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி

Go down 
AuthorMessage
VINCENT JUDE
நட்சத்திர நாயகன்
நட்சத்திர நாயகன்
VINCENT JUDE


Posts : 77
Join date : 03/09/2011
Age : 30

திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி Empty
PostSubject: திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி   திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி Icon_minitimeTue Oct 11, 2011 4:43 am

1972இல் Ed Catmull மற்றும் Fred Parke ஆகியோரால் iixer நிறுவனத்தினால் முதலாவது எண்ணியல் முறைமை உருவாக்கப்பட்டது. இதுதான் முப்பரிமாண இயக்கத் தொழிநுட்பத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தது.

இங்கு காணப்படும் படங்களின் முப்பரிமாணம் 1972 ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்ட 40 வருடப் பழமையானவையாகும்.

இவையே பின்னர் Star Wars, Superman மற்றும் Tron போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களின் தொழிநுட்பங்கள் எல்லாம் இதன் அடிப்படையிலிருந்து வந்தவையே.

றொபி என்பவர்தான் 8 மி.மீ நாடாவில் திரைப்படத்தினைப் பதிவதைக் கண்டுபிடித்தார். பின்னர் அதனை எண்ணியலாக்கி குறுகிய விவரணத்திற்குள் அதனைக் கொண்டுவந்தார்.

முதலில் இது ஒரு சுழலும் முப்பரிமாணப் பரப்பினைக் காட்டுகின்றது. பின்னர் அது கையின் மாதிரி உருவத்தின் தளங்களை பல்கோண வடிவில் விளக்குகின்றது.

உலகின் முதலாவது முப்பரிமாணத் திரைப்படமான Toy Story இனை 33 வருடங்களின் பின்னர் உருவாக்க இது வழிவகுத்தது. இதன் பின்னர் 1993 இல் Jurasic Park இனை வெளியிடவும் இது வழிவகுத்தது.

இன்று முப்பரிமாண செயற்பாட்டாளர்களும் நிகழ்ச்சி நிரலியலாளர்களும் photo-realistic விம்பங்களை உருவாக்கினாலும் 1972இல் கிடைத்த வலுமிக்க கணணிகளுக்கு இவை இன்னும் உதவுகின்றன எனலாம்.

அப்போதைய சுப்பர்-கம்பியூட்டர்களில் 800MB கொள்ளளவே இருந்தது. ஆனால் தற்போதைய கையடக்கத் தொலைபேசியிற்கூட இவற்றைவிடவும் அதிகளவு கொள்ளளவு காணப்படுகின்றமை முன்னேற்றத்தையே காட்டுகின்றன.
Back to top Go down
http://VINCENT JUDE85@GMAIL.COM
 
திறம்பட செயல்படும் உலகின் முதலாவது 3D கணணி
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு
» எப்பொழுதும் கணணி வேகமாக இயங்குவதற்கு
» அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு
» கணணி பராமரிப்புக்கு சில ஆலோசனைகள்
» கணணி நினைவக பயன்பாட்டினை கட்டுப்படுத்தும் விண்டோஸ் 8

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: