கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு  Empty
PostSubject: நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு    நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeTue Jul 19, 2011 2:11 pm

நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு
நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு  Google_003இணையம் உபயோகிப்பவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் கூகுளின் பயனை அனுபவிக்கின்றனர். இணைய நிறுவனங்களில் கூகுள் தான் எப்பொழுதும் முதல் இடம்.
கூகுள் பல வசதிகளை நமக்கு வழங்கி வருகிறது. நம்முடைய செய்திகளை உடனுக்குடன் பகிர Google Buzz, நம்முடைய புகைப்படங்களை பகிர Picasa , தற்பொழுது புதிய வசதியாக இவை அனைத்தையும் ஒரே இடத்தில் பகிர Google Plus என இதன் சேவைகள் நீள்கிறது.
நாம் இந்த தளங்களில் தகவல்களை பகிர்ந்து பயன்படுத்தி வருகின்றோம். அப்படி அந்த தளங்களில் பகிர்ந்த அனைத்து தகவல்களையும் தரவிறக்கம் செய்ய முடியும்.
இதற்கு முதலில் இந்த தளத்திற்கு செல்லவும். இந்த தளத்திற்கு சென்றவுடன் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
அங்கு உள்ள அனைத்து சேவைகளில் இருந்தும் தகவல்களை தரவிறக்கம் செய்ய விரும்பினால் அங்கு உள்ள CREATE ARCHIVE என்பதை கொடுக்கவும் அல்லது குறிப்பிட்ட ஒரு தளத்தில் பகிர்ந்த தகவல்களை மட்டும் தரவிறக்கம் செய்ய விரும்பினால் Choose Services என்பதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான சேவையை மட்டும் தேர்வு செய்து அதை மட்டும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
CREATE ARCHIVE கொடுத்தவுடன் உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்கள் தகவல்கள் அனைத்தும் ஒன்று திரட்டி தரவிறக்க வசதி வரும். அந்த தரவிறக்க பட்டனுக்கு அருகில் உங்கள் கோப்பு மொத்த அளவு, எண்ணிக்கை ஆகியவை வந்திருக்கும். அடுத்து நீங்கள் Download என்ற பட்டனை அழுத்தவும்.
Download பட்டனை அழுத்தியவுடன் உறுதிபடுத்த உங்களின் பயனாளர் பெயர், கடவுச் சொல் கேட்கும். அதை சரியாக கொடுத்தால் போதும். அடுத்த வினாடி உங்கள் தகவல்கள் அனைத்தும் உங்கள் கணணியில் தரவிறக்கம் ஆகிவிடும்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» CCleaner v3.2 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
» Adobe PageMaker 7.0 Pro தரவிறக்கம் செய்வதற்கு
» கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு
» அனைத்து வகையான வீடியோக்களையும் தரவிறக்கம் செய்வதற்கு
» உங்களின் அனைத்து கூகுள் தகவல்களையும் தரவிறக்கம் செய்வதற்கு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: