கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்  Empty
PostSubject: விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்    விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்  Icon_minitimeTue Jul 19, 2011 2:06 pm

விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்
விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்  Taskbar_001விண்டோஸ் சிஸ்டத்தில் டாஸ்க்பாரை பயன்படுத்தி பல மாற்றங்களை செய்யலாம்.
டாஸ்க்பாரில் காலியாக உள்ள ஓர் இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Taskbar என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். Taskbar appearance என்பதன் கீழ் நீங்கள் கீழே தரப்பட்டுள்ளதைக் காணலாம்.

1. Autohide the taskbar: இந்த பெயரிலிருந்தே இது என்ன செயல்பாட்டைக் கொண்டுள்ளது என்று அறியலாம். இது தேர்ந்தெடுக்கப்பட்டால் டாஸ்க்பாரினை நீங்கள் மாற்றவோ, சுருக்கவோ முடியாது. இடமும் மாறாது.
தவறுதலாக நீங்கள் மவுஸ் கர்சரை டாஸ்க்பாரில் வைத்து இழுத்துவிட்டுப் பின்னர் ஐயோ இடம் மாறிவிட்டதே என்ற பிரச்னை எல்லாம், இந்த டூல் மூலம் டாஸ்க்பாரை லாக் செய்துவிட்டால் வராது.

2. Use small icons: உங்கள் டெஸ்க்டொப் முழுவதும் உங்களுக்கான இடமாக இருக்க வேண்டும் என எண்ணினால் இந்த ஆப்ஷன் உங்களுக்கு அவசியம் தேவை. இதனைக் கிளிக் செய்தால் டாஸ்க்பார், புதருக்குள் பாம்பு போல மொனிட்டருக்குக் கீழாக இருக்கும்.
டாஸ்க்பார் வழக்கமாக இருக்கும் இடத்தில் கர்சரைக் கொண்டு சென்றால் சீறிக் கொண்டு வரும் சர்ப்பம் போல டாஸ்க்பார் எழுந்து வரும். வேடிக்கையாக இருக்கும். கர்சரை அந்த இடத்திலிருந்து எடுத்து விட்டால் உடனே டாஸ்க்பார் மறைந்துவிடும்.
உங்கள் டாஸ்க்பாரில் உள்ள ஐகான்கள் பெரிய அளவில் இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் இதில் கிளிக் செய்திடுங்கள். ஐகான்கள் அனைத்தும் சிறியதாக மாறிவிடும்.
விண்டோஸின் எந்த பதிப்பு வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் டாஸ்க்பாரினை மொனிட்டரின் மற்ற இடங்களிலும் வைத்துக் கொள்ளும் ஆப்ஷன் கிடைக்கும். டாஸ்க்பாரின் மீது கர்சரை வைத்து இழுத்துச் சென்று விரும்பும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» விண்டோஸ் 8 பற்றிய புத்தம் புது தகவல்கள்
» விண்டோஸ் 8: புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய தகவல்கள்
» USB 3 பற்றிய சில முக்கிய தகவல்கள்
» வைரஸ்கள் பற்றிய சில தகவல்கள்
» யானை பற்றி சில தகவல்கள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: