கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Empty
PostSubject: குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்    குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Icon_minitimeSat Jul 16, 2011 6:07 pm

குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்
குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Snoring_001குறட்டையால் குடும்பமே பிளவுபடும் நிகழ்வுகள் நடப்பதுண்டு. அடுத்தவரை இம்சிப்பதில் குறட்டையின் பங்கு அதிகம். இதற்கு தீர்வு காண நடத்தப்படும் ஆய்வுகளோ அதைவிட அதிகம்.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு இந்தப் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது. பிளாஸ்திரி போல் உள்ள சிறிய கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை இரவில் படுக்கும் போது மேல் உதட்டில் ஒட்டிக்கொண்டால் போதும். குறட்டை பிரச்னை இல்லாமல் நிம்மதியாக தூங்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
அமெரிக்காவின் மேயோ க்ளினிக் ஆய்வாளர்களின் அரிய கண்டுபிடிப்பு இது. இக்கருவியை கொண்டு குறட்டையால் பாதிக்கப்பட்ட சுமார் 125 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் வெற்றி கிட்டியது என்கின்றனர் அவர்கள்.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: குறட்டை குடும்பத்தில் பல பிரச்னைகளை உருவாக்கும். இதற்கு தீர்வுகாண தொடர் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ப்ளாஸ்டர் போல் உள்ள பகுதியை மேல் உதட்டில் ஒட்டிக்கொள்ள வேண்டும்.
மற்றொரு நுண்ணிய பகுதியை காதுக்கு அருகில் பொருத்திக் கொள்ள வேண்டும். இதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள், குறட்டை சத்தம் வந்தால் தூக்கத்தில் உள்ளவர்களை எழுப்பாமல் அதைக் கட்டுப்படுத்தும். இது மூளைக்கு அனுப்பும் சமிக்ஞைகள் மூலம் குறட்டை பாதிப்பு குறையும்.
மூச்சு விடும் போது மூச்சுக்குழாயின் மேல்பகுதியில் ஏற்படும் இடர்பாடுகளால் சீராக மூச்சு விட முடியாமல் போகும். இதுதான் குறட்டைக்கு காரணமாகும்.
இந்த பாதிப்பை கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ள புதிய கருவியை தேவைக்கேற்ப உதட்டில் ப்ளாஸ்டர் போல ஒட்டிக்கொள்ள முடியும். இதன் துணைக்கருவி ஐபொட் அளவுக்கு இருக்கும்.
அதை காதருகில் பொருத்திக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்தவுடன் இவற்றை எடுத்து வைத்து விடலாம். இதனால் எந்த பாதிப்போ பக்க விளைவுகளோ கிடையாது. இந்த புதிய ப்ளாஸ்டர் கருவி விரைவில் விற்பனைக்கு வரும்.
குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்  Snoring_001
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: ஆராய்சி செய்திகள்.-
Jump to: