கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை  Empty
PostSubject: எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை    எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை  Icon_minitimeSat Jul 16, 2011 6:06 pm

எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை
எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை  Rat_001உலகம் முழுவதும் புதிது புதிதாக நோய்கள் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. அதே நேரத்தில் இவற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியும் நடக்கிறது.
பொதுவாக புதிய மருந்துகள் எலிகளை கொண்டே பரிசோதிக்கப்படுவது வழக்கம். அதில் கிடைக்கும் வெற்றி, தோல்வியை பொறுத்தே மனிதர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில் இத்தகைய ஆய்வுகளுக்கு உட்படுத்தும் எலிகளுக்கு மனித செல்களை கொண்டு உருவாக்கப்பட்ட கல்லீரல் பொருத்தி புதிய மருந்துகளின் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த முறையில் மருந்துகள் குறித்த தரம் உடனடியாகவும் துல்லியமாகவும் தெரியவரும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த முறையால் நோய்களுக்கு தீர்வுகாண விரைவில் மருந்து கிடைக்க ஏதுவாகும் என்பதும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை.
ஆலிஸ் சென் தலைமையில் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் சாதனை இது.
இது குறித்து வெளியாகி உள்ள தகவல் பின்வருமாறு: புதிய மருந்து சோதனைக்காக ஹெபடோசைடஸ் என்ற மனித செல்கள் மற்றும் எலிகளின் தோலில் காணப்படும் செல்களை கொண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட கல்லீரல் எலிக்கு பொருத்தப்பட்டுள்ளது.
இவற்றின் செயல்பாடுகள் மனித கல்லீரலைப் போன்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் புதிய மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மரபணுக்கள் குறித்த மருத்துவ ஆய்வுகளுக்கும் இது பேருதவியாக இருக்கும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட இத்தகைய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» எலியின் ஸ்டெம் செல் மூலம் மாரடைப்புக்கு சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை
» இதய மற்றும் பக்கவாத நோய்களை குறைக்கும் மாத்திரைகளை கண்டுபிடித்து மருத்துவர்கள் சாதனை
» உளவு பார்க்கும் செயற்கை பூச்சிகள்
» பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்
» கடல் தாவரத்திலிருந்து உப்பு தயாரித்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: மருத்துவ கட்டுரைகள்.-
Jump to: