கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?  Empty
PostSubject: பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?    பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?  Icon_minitimeTue Jul 12, 2011 2:53 pm

பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?

[You must be registered and logged in to see this link.]
பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?  Password_1இணையத்தில் பல சேவைகளை நாம் உபயோகிக்க அதில் உறுப்பினர் ஆகி நமக்கென்று ஒரு கடவுச்சொல் உருவாக்கினால் தான் சில வசதிகளை பயன்படுத்த முடியும்.

இப்படி நாம் உருவாக்கும் கடவுச்சொல்லை இன்னொருவர் கண்டறிந்து நம்முடைய தகவல்களை அழித்தோ அல்லது நமது கணக்கை முடக்கவோ செய்துவிடுகின்றனர்.

இந்த செயலில் தவறு நம் மீதும் உள்ளது. கடவுச்சொல்லை உருவாக்கும் பொழுது கடினமாக உருவாக்க வேண்டும். எண்கள், பெரிய எழுத்துக்கள்(capital Letters), சிறிய எழுத்துக்கள்(Small Letters) மற்றும் குறியீடுகள்(Special Characters) ஆகியவை கலந்து ஒரு கடவுச்சொல்லை உருவாக்கினால் உங்களுடைய கடவுச்சொல்லை யாராலும் கண்டறிய முடியாது.

மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இது போல கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்தவுடன் .exe கோப்பை நிறுவச் செய்ய டபுள் க்ளிக் செய்து வரும் விண்டோவில் Run கொடுக்கவும். அடுத்து வரும் விண்டோவில் Next கொடுக்கவும்.

அந்த விண்டோவில் டூல்பார் இன்ஸ்டால் ஆப்சன் இருக்கும் அதில் உள்ள டிக் மார்க்கை நீக்கி விடவும். அடுத்து வரும் இரண்டு விண்டோக்களில் உள்ள SKIP பட்டணை அழுத்தவும். அடுத்து கடைசியாக Finish என்ற பட்டணை அழுத்தினால் இந்த மென்பொருள் உங்கள் கணணியில் நிறுவி விடலாம்.

உபயோகிக்கும் முறை: முதலில் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுக்கான கடவுச்சொல்லை தேர்வு செய்யுங்கள். இந்த மென்பொருளை உபயோகிக்க இந்த கடவுச்சொல்லை கொடுத்தால் தான் உள்ளே நுழைய முடியும்.

அடுத்து வரும் விண்டோவில் Password Length என்ற இடத்தில் உங்கள் கடவுச்சொல் அளவை தேர்வு செய்து(குறைந்தது 10 தேர்வு செய்யவும்) அடுத்து கடைசியாக உள்ள Quantity என்ற இடத்தில் உங்கள் எதனை கடவுச்சொல்லாக்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கீழே உள்ள Create Password(s) என்ற பட்டணை அழுத்தவும்

அடுத்து உங்களுக்கான கடவுச்சொல் பட்டியல் வரும். இதில் பச்சை நிறத்திலும், வெளிர் நீல நிறத்திலும் உள்ள paaswerdkal சிறந்த கடவுச்சொற்கள்.

சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் ஏதேனும் கடவுச்சொல் வந்தால் அவைகளை உபயோகிக்க வேண்டாம். இந்த மென்பொருளில் ஒரு முறை வந்த கடவுச்சொல் திரும்பவும் வராது. ஆகையால் நம்முடைய கடவுச்சொல் மற்றவர்க்கும் தெரியலாம் என்ற அபாயம் இல்லை.

இந்த மென்பொருளில் கூடுதல் வசதியாக நம்முடைய கடவுச்சொல்லை சேமித்து வைக்க Password Manager என்ற வசதியும் உள்ளது. இதனால் நாம் கடவுச்சொல்லை மறந்துவிடுவோம் என்ற பயமும் இல்லை.

இது போன்று நமது கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்கலாம்.

[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணைய பாதுகாப்பு.-
Jump to: