கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்  Empty
PostSubject: மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்    மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்  Icon_minitimeTue Jul 12, 2011 2:35 pm

மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்
மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்  Malaria_001மலேரியா, டெங்கு பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருளை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா உள்பட பல்வேறு விதமான நோய்கள் கொசுக்களால் பரவுகின்றன. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் குழந்தைகள், பெண்கள் உள்பட 70 கோடி பேர் இந்நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். நோய் தீவிரமாகி சுமார் 20 லட்சம் பேர் இறப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. கொசுவால் பரவும் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிப்பதற்கான கணணி மென்பொருளை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவின் தெற்கு டகோடா மாநில பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், புவியியல் தகவலியல் துறை பேராசிரியர்கள், மாணவர்களின் கூட்டு முயற்சியில் இந்த மென்பொருள் உருவாகியிருக்கிறது.
இதுபற்றி ஆய்வு குழு தலைவர்கள் யி லியூ, மைக் விம்பர்லே ஆகியோர் கூறியிருப்பதாவது: பருவநிலை மாற்றம், கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்தல் ஆகியவை காரணமாக வைரஸ் கிருமி தாக்குதலால் இத்தகைய நோய்கள் உண்டாகின்றன.
இந்த காரணிகள் மாறுவதை ரிமோட் சென்சிங் தொழில்நுட்பம் மூலம் தொடர்ந்து கண்காணிக்கலாம். தொடர்ந்து இவை மாறிக்கொண்டே இருப்பதை ரிமோட் சென்சிங் கருவிகள் பதிவு செய்து கணணினுக்கு அனுப்பும்.
மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா நோய் பரவ வாய்ப்பு உருவாவதை மென்பொருள் ண்டறிந்து எச்சரிக்கும். சுற்றுப்புறத்தை சுத்தம் செய்தல், கொசு ஒழிப்பு பணிகள், தடுப்பூசி போடுதல் போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு இம்மாத கடைசியில் "கொசு நோய்கள் தடுப்பு மென்பொருள்" வெளியிடப்படும்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» வலிப்பு நோய் உள்ளவர்கள்...
» கண்களை பாதுகாக்க மென்பொருள்?
» அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்
» பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்
» சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: