கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள் Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள் Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள்

Go down 
AuthorMessage
றபாஜெல்
துணை நடத்துனர்
துணை நடத்துனர்
றபாஜெல்


Posts : 53
Join date : 16/05/2011
Location : JAFFNA

உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள் Empty
PostSubject: உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள்   உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள் Icon_minitimeMon Jul 11, 2011 12:13 pm

முதலில் நேற்று எந்த வித இடுகைகளையும் இடவில்லை. ஞாயிற்று கிழமை மட்டும் பதிவிற்கு விடுமுறை. அனேகமாக தற்போது அதிகமானவர்கள் லாப்டாப் பயன்படுத்துபவர்களாக இருப்பீர்கள். நீங்கள் உங்கள் லாப்டாப் இன் battery பற்றி கவலை படுவீர்களோ இல்லையோ தெரியாது. ஆனால் அது கட்டாயமான ஒன்றாகும்.

எனென்றால் ஒரு ஐந்து நிமிடத்தில் உங்களின் முக்கியமான ஒரு வேலை low battery காரணமாக தடைப்பட்டு விடலாம். எனவே உங்களுக்கு இப்போது சில வழிகளை கூறப்போகிறேன்.

Ubuntu ஐ பயன்படுத்துங்கள் : அதாவது நீங்கள் Ubuntu பயன்படுத்தினால் memory இன் தலையில் கட்டப்படும் வேலைப்பளு குறைக்கப்படும். இதனால் உங்கள் battery மற்ற OS பயன்படுத்தியபோது பயன்பட்டதை விட குறைவாகவே Ubuntu பயன்படுத்தும் போது செலவாகும்.

Wireless சாதனங்கள் : உங்களுக்கே தெரியும் Wireless சாதன பாவனை எப்படி battery இன் வாழ்கையை தின்னும் என்று. இதில் முக்கிய அறிவுரை என்ன வென்றால் battery ஆனது charge இல் இருக்கும் போது Wi-fi மற்றும் bluetooth என்பன பாவனையில் இல்லாதபோது அவற்றை off செய்யவும்.

திரை விளைவுகளை செப்பம் செய்தல் : battery கொஞ்சம் அதிக நேரம் வேலை செய்யணும் என்றால், திரையின் brightness ஐ உங்கள் வசதிக்கு ஏற்ற படி குறைத்துக்கொள்ளுங்கள்.

USB மற்றும் CD/DVD : இவையும் wireless போலதான், I mean இவாறான சாதனங்கள் பாவனையில் இல்லாதபோது அவற்றை துண்டித்து விடுதல் நல்லது. மேலும் i-POD ஐ லாப்டாப் இல் charge போடுவது ஒரு சரியில்லாத வேலைதான்.

கொஞ்சம் எக்ஸ்ட்ரா RAM : குறிப்பாக சொல்லபோனால் RAM இன் தொழில்பாடு மிகையானால் அது தற்காலிக விளைவாக உங்கள் hard-disk இன் வேலையை அதிகரிக்கும். அதுவும் உங்கள் battery ஐ தின்னலாம். எனவே கொஞ்சம் எக்ஸ்ட்ரா RAM போட்டால் உங்கள் battery கொஞ்சம் கூட வேலை செய்யும்.

Background applications : உங்கள் கணனியில் background apps கள் CPU இன் வேலைப்பளுவை அதிகரிக்கும். குறிப்பாக messengers, clock apps போன்றன. இவை தேவையில்லாத நேரங்களில் நிறுத்தி விடப்படுவது சிறந்தது.

Battery ஐ charge இல் போடும் நேரம் : battery எந்நேரமும் charge இல் போடுவது ஒரு தவறான வேலை. battery இல் உள்ள இலத்திரன்கள் ஒழுங்காக ஓடுவதை நிச்சயப்படுத்த நீங்கள் தூங்கும் போது வாரத்தில் ஒரு முறையாவது charge இல் இருந்து துண்டித்து விடுங்கள்
Back to top Go down
 
உங்கள் Laptopன் batteryயின் பாவனைக் காலத்தினை நீடிப்பதற்கான சில வழிகள்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: