கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!  Empty
PostSubject: நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!    நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!  Icon_minitimeFri Jul 08, 2011 2:55 pm

நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!


நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!  Moon-flagசந்திரனில் கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்க தேசியக் கொடிகள் கம்பீரமாகப் பறந்து கொண்டிருக்கின்றன.

முதன் முதலாக நீல் ஆம்ஸ்டிராங் மற்றும் பஸ் ஆல்டரின் ஆகியோர் நிலவில் காலடி எடுத்து வைத்தபோது அமெரிக்க தேசியக் கொடியை நட்டுவிட்டு வந்தனர்.

அமெரிக்கர்கள் இதுவரை 6 முறை நிலவுக்கு சென்று வந்துள்ளனர். ஒவ்வொரு முறையும் தங்கள் சாதனையின் நினைவாக அமெரி்க்க தேசியக் கொடியை நிலவில் நட்டு பறக்கவிட்டு வந்தனர்.

இவர்கள் அனைவரும் நட்ட கொடிகள் இன்னும் நிலவில் பறந்து கொண்டிருக்கிறதா என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் லைப்ரேரியன் ஆன்னி பிளாடாபுக்கு சந்தேகம் எழுந்தது.

இது குறித்து அவர் நடத்திய ஆய்வில் நிலவில் நடப்பட்ட 6 கொடிகளில் 4 கொடிகள் மட்டும் தான் இன்னும் பறந்து கொண்டிருக்கின்றன என்று தெரியவந்துள்ளது.

மீதமுள்ள 2 கொடிகள் நிலவில் இருந்து பூமிக்குத் திரும்ப விண்வெளி வீரர்கள் பயன்படுத்திய விண்கல ராக்கெட்களில் இருந்து வெளியான வெப்ப வாயுக்களால் சேதமடைந்திருக்கலாம் என்று தெரிய வந்ததுள்ளது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
நிலவில் அமெரிக்க கொடி: 40 ஆண்டுகளாகப் பறக்கிறது!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
»  அமெரிக்க டொலருக்குரிய '$' குறியீடு உருவாகியது எவ்வாறு ?
» முதன் முறையாக புதனில் இறங்கும் அமெரிக்க விண்கலம்!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணைய உலகம்.-
Jump to: