கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி?

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Empty
PostSubject: உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி?   உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Icon_minitimeFri Jul 08, 2011 2:34 pm

உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி?

உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Mailstore-archieve-mail-1-140x140


மின்னஞ்சல் சேவை என்பது இணைய இணைப்பு இருக்கும் போது மட்டுமே பயன்படுத்த முடியும். மின்னஞ்சல்களை அனுப்பவும் படிக்கவும் இணைய இணைப்பு கண்டிப்பாக தேவைப்படும். ஒரு வேளை இணைய இணைப்பில்லாத இடங்களில்/ நேரங்களில் முக்கியமான மின்னஞ்சல் ஒன்றை காண வேண்டும் எனும் போது என்ன செய்ய முடியும்?

இதற்கென இருக்கும் ஒரே வழி POP3 Clients என்று சொல்லப்படும் மென்பொருள்களின் வழியாக இணைய வசதி இருக்கும் போது எல்லா மின்னஞ்சல்களையும் கணிணிக்குத் தரவிறக்கிவிட்டு பின்னர் நேரம் இருக்கும் போது பார்த்துக் கொள்ளலாம். உதாரணமாக Microsoft Outlook, Thunderbird போன்ற மென்பொருள்களைச் சொல்லலாம். முக்கியமான மின்னஞ்சல் சேவைகளான ஜிமெயில், ஹாட்மெயில் போன்றவை இவ்வகையான POP3 சேவைக்கு ஆதரவளிக்கின்றன.

ஆனால் இந்த மென்பொருள்களின் ஒரே குறை என்னவென்றால் கையடக்க வசதியில்லாமை. மின்னஞ்சல்களை பென் டிரைவ் போன்றவற்றில் வைத்து பயன்படுத்த முடியாது. இதைப் போல சிக்கல்களைத் தீர்க்க இருக்கும் ஒரு இலவச கையடக்க வசதி கொண்ட மென்பொருள் தான் MailStore. இந்த மென்பொருளுக்கென்று தனியாக எந்த அமைப்புகளையும் மேற்கொள்ளத் தேவையில்லை.

இந்த மென்பொருள் மூலம் நாம் எந்த மின்னஞ்சல் கணக்கையும் பேக்கப் செய்து கொள்ள முடியும். ஜிமெயில், அவுட்லுக், தண்டர்பேர்டு போன்றவற்றை நமது கணிணியில் நிறுவி பயன்படுத்தி வந்தாலும் அதனையும் எளிதாக பேக்கப் செய்யலாம்.

எப்படி பேக்கப் செய்வது?

உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Mailstore-archieve-mail-11

இந்த மென்பொருளில் நுழைந்து Archieve Mails என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் கணிணியிலேயே அவுட்லுக் பயன்படுத்தி வந்தால் அதிலிருந்தும் எடுத்துக் கொள்ளலம். ஜிமெயில் கணக்கை பேக்கப் செய்ய Google Mail என்பதைத் தேர்வு செய்து பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைக் கொடுக்கவும். பின்னர் எந்தெந்த போல்டர்கள் வேண்டாம் என்பதையும் தேர்வு செய்ய முடியும்.

உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Archieve-gmails-1

உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி? Backup-mails-usb-1

இதன் பின் உங்கள் கணக்கில் நுழைந்து எல்லா மின்னஞ்சல்களையும் கணிணிக்குத் தரவிறக்கப்படும். இதன் பின் Backup to HDD/USB என்பதைக் கிளிக் செய்து வன் தட்டிலோ அல்லது பென் டிரைவிலோ சேமித்துக் கொண்டு எங்கே சென்றாலும் பயன்படுத்தலாம். இதில் மின்னஞ்சல்களை சிடி/டிவிடியிலும் பேக்கப் செய்து கொள்ள முடியும்.

தரவிறக்கச்சுட்டி: [You must be registered and logged in to see this link.]

நன்றி: வணக்கம்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
உங்களின் மின்னஞ்சல்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி?
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: