*Admin Admin
Posts : 875 Join date : 22/04/2011
| Subject: PDF கோப்புக்களை எடிட் செய்வதற்கு Fri Jul 08, 2011 2:11 pm | |
| PDF கோப்புக்களை எடிட் செய்வதற்கு | | PDF என்றவுடன் உடனே நம் நினைவுக்கு வருவது Adobe Acrobat. PDF கோப்புகளை படிப்பதற்கு Adobe Reader உட்பட பல மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் ஒரு PDF கோப்பை உருவாக்க, பிரிக்க மற்றும் இணைக்க, எடிட் செய்ய Adobe Acrobat Professional போன்ற மென்பொருட்களை பணம் செலவழித்து வாங்க வேண்டியுள்ளது. இந்த பணியினை எளிதாக செய்ய ஒரு கட்டற்ற சுதந்திர இலவச ஓபன் சோர்ஸ் மென்பொருள் PDFsam (sam= Split and Merge) உள்ளது. ஆரம்ப காலங்களில் Split and Merge இற்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட மென்பொருள் உருவாக்கம், பின்னர் விரிவடைந்து split, merge, decrypt, encrypt, rotate, mix, set metadata, visually compose மேலும் பல வசதிகளை கொண்ட மென்பொருள் கருவியாக உருவெடுத்தது. [You must be registered and logged in to see this link.] |
| |
|