கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Empty
PostSubject: படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker   படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Icon_minitimeTue Jul 05, 2011 3:07 pm

படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker

படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Bordermaker-4-1-140x140


கணிணியில் வைத்திருக்கும் ஓளிப்படங்களை அழகாக மாற்ற அல்லது வேறு எதேனும் எழுத்துகள் சேர்க்க நாம் போட்டோசாப் மென்பொருளை நாட வேண்டியிருக்கும். ஆனால் போட்டோசாப் மென்பொருள் நமக்கு உபயோகப்படுத்த தெரியவில்லை எனில் ஒன்றும் செய்ய முடியாது. இந்த வகையில் புகைப்படங்களை விரும்பியபடி மாற்றவும் அதிகப்படியான வேலைகளைச் செய்யவும் BorderMaker என்ற மென்பொருள் உதவுகிறது.

இந்த மென்பொருள் மூலம் படங்களுக்கு பார்டர் சேர்ப்பது, படங்களின் இடையில் எழுத்துகள் சேர்ப்பது, வாட்டர்மார்க் சேர்ப்பது, சுழற்றுவது போன்ற வேலைகளை எளிதாகச் செய்யலாம். படங்களின் வகைகளையும் மாற்றலாம். மேலும் வண்ண அளவுகள் மாற்றி படங்களின் வண்ணத்தைத் திருத்தலாம். இந்த மென்பொருளில் ஒரே நேரத்தில் பல படங்களை எடிட் செய்ய முடியும். எடிட் செய்த படங்களை நேரடியாக இணையத்தில் FTP சர்வரில் சேர்க்கவும் முடியும்.

ஒரே நேரத்தில் பல படங்களைக் கையாள முடிவதால் சிறு வணிக நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் தங்களது பெயரை வாட்டர்மார்க் அல்லது காப்பிரைட் பெயரைப் படங்களில் எளிதாகச் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் நாம் கேமரா மூலம் எடுக்கும் படங்களில் திருத்தம் செய்யவும் தேதிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். தேதியைச் சேர்ப்பதன் மூலம் படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த மென்பொருளை நிறுவி நுழைந்ததும் Source என்ற மெனுவில் உங்கள் புகைப்படங்கள் இருக்கும் போல்டரைத் தேர்வு செய்யவும். அடுத்து Settings மெனுவில் நீளம், அகலம் எவ்வளவு இருக்க வேண்டும் என வைத்து விட்டு படங்களை வெட்டுவதாக இருந்தால் Resize இல் மாற்றிக் கொள்ளலாம்.

படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Bordermaker-4-1

Text என்ற டேபில் எதாவது சொற்கள் சேர்க்க இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். பார்டர் வேண்டுமெனில் குறிப்பிட்ட படங்களைச் சேர்த்து பார்டரின் அளவு எவ்வளவு என்று கொடுக்கவும். பார்டரின் நிறத்தையும் தேர்வு செய்யலாம்.

படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Bordermaker-1

வாட்டர்மார்க் பகுதியில் கம்பெனி பெயரோ அல்லது லோகோ வரவேண்டுமெனில் அதனைச் சேர்த்து விட்டு உங்களுக்கு வேண்டிய பார்மேட்டைத் தேர்வு செய்யலாம் (Jpg,Png)

படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker Bordermaker-4-11

இறுதியாக Destination என்ற இடத்தில் மாற்றப்பட்ட படங்கள் எந்த போல்டரில் வேண்டுமோ அதைக் கொடுத்து விட்டு process செய்தால் போதும். விரைவான நேரத்தில் நீங்கள் விரும்பியவாறு படங்கள் கிடைக்கும். இந்த மென்பொருளைக் கொண்டு ஒளிப்படங்களை வேண்டிய வகையில் மாற்றிக் கொள்ளலாம்.



தரவிறக்கச்சுட்டி: [You must be registered and logged in to see this link.]

நன்றி: வணக்கம்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
படங்களுக்கு எழுத்துகள், வாட்டர்மார்க், பார்டர் சேர்க்க உதவும் மென்பொருள் BorderMaker
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Asterisk Password Decryptor: கடவுச்சொற்களை கண்டுபிடிப்பதற்கு உதவும் மென்பொருள்
» TechnoRive​rStudio Profession​al: வியாபார நடவடிக்கைகளுக்கு உதவும் மென்பொருள்
» பிடிஎப் கோப்புகளை சேர்க்க மற்றும் பிரிக்க
» கண்களை பாதுகாக்க மென்பொருள்?
» புகைப்படங்களின் அளவை தகுந்த படி மாற்றுவதற்கு உதவும் மென்பொருள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: