கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி?

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Empty
PostSubject: கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி?   கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Icon_minitimeTue Jul 05, 2011 3:05 pm

கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி?

கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Goo-pho-1-140x140


புகைப்படங்களையும் மற்ற ஒளிப்படங்களையும் தேடுவதற்கு சிறந்த சேவையாக இருப்பது கூகிளின் படத்தேடல் (Google Images) ஆகும். இதில் நமக்கு வேண்டிய குறிச்சொற்களைக் கொடுத்தால் அது சம்பந்தப்பட்ட படங்கள் இணையத்தில் இருப்பின் எல்லாவற்றையும் பட்டியலிட்டுவிடும். சில சமயம் சாதாரணத் தேடலில் கிடைக்காத விசயம் படத்தேடலின் போது எளிதாகக் கிடைக்கலாம். நாள்தோறும் கோடிக்கணக்கான படங்கள் தேடப்படுவதாக கூகிள் தெரிவித்துள்ளது.

உங்களுக்கு ஒரு விசயத்தைப் பற்றி தேடும் போது சமீபத்திய புதிய புகைப்படங்கள் மட்டுமே வேண்டும் என நினைக்கக் கூடும். அதற்கு நாம் வருடத்தைக் குறிப்பிட்டுத் தேடினாலும் சில சமயம் நாம் விரும்பிய புகைப்படங்கள் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். உதாரணமாக Cannes 2011 என்று தேடினால் அதில் பழைய புகைப்படங்களும் பட்டியலிடப்படும்.

கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Goo-pho-11

அப்படியெனில் இணையதளங்களில் புதியதாக சேர்க்கப்பட்ட புகைப்படங்களை எப்படி காண்பது? இதற்கு ஒரு வழி இருக்கிறது. கூகிள் படத்தேடலில் நுழையாமல் கூகிள்.காம் இணையதளத்திற்குச் செல்லவும். உங்களுக்கு வேண்டிய தகவலை முதலில் அடித்தவுடன் முடிவுகள் பட்டியலிடப்படும்.

பின்னர் இடப்புறம் உள்ள பட்டியில் Past 24 hours, past one week, custom range என்ற மெனுக்கள் இருக்கும். அதில் உள்ள கால அளவுகளையும் நீங்கள் தேர்வு செய்யலாம். இல்லை குறிப்பிட்ட நாட்களுக்குள் சேர்க்கப்பட்ட படங்கள் மட்டும் வேண்டும் என்றால் Custom Range என்பதைக் கிளிக் செய்து ஆரம்ப தேதி மற்றும் முடிவு தேதியைத் தேர்வு செய்து கொள்ளவும். பின்னர் அதன் கீழே இருக்கும் Site with Images என்பதைக் கிளிக் செய்தால் நீங்கள் கொடுத்த தேதிக்குள் சேர்க்கப்பட்ட புகைப்படங்களைப் பட்டியலிடும்.

கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி? Goo-pho-2

இந்த முறையானது துல்லியமான முடிவுகளைத் தராவிட்டாலும் ஒரளவு சரியான புதியதான புகைப்படங்களைப் பட்டியலிடும்.

நன்றி: வணக்கம்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
கூகிள் படத்தேடலில் புதிய புகைப்படங்களைத் தேடுவது எப்படி?
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பயர்பொக்ஸ் உலவியை கூகிள் குரோம் போல மாற்றும் புதிய நீட்சி FxChrome
» தெரிந்து கொள்ளுங்கள் (என்ன?,ஏன்?,எப்படி?)
» கணினியில் தமிழ் தெரிவது எப்படி?
» தெரிந்து கொள்ளுங்கள் (என்ன?,ஏன்?,எப்படி?)-பகுதி-5
» தெரிந்து கொள்ளுங்கள் (என்ன?,ஏன்?,எப்படி?)-பகுதி-6

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: