கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு  Empty
PostSubject: பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு    பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு  Icon_minitimeTue Jul 05, 2011 2:47 pm

பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு
பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு  Seabed_001பசிபிக் கடல் படுகையில் பூமியின் அரிய வகை தாதுக்கள் இருப்பதை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
நவீன உயர் தொழில்நுட்ப சாதனங்களை கொண்டு அவர்கள் இதனை கண்டுபிடித்து உள்ளனர்.
ஜப்பான் புவியியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்ததில் ஒரு லட்சம் கோடி டன் அரிய வகை தாதுக்கள் பசிபிக் கடலின் தரை தள களிமண் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இந்த பசிபிக் ஆராய்ச்சி சீனாவின் ஆதிக்கத்திற்கு சவால் தருவதாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறினர்.
டோக்யோ பல்கலைகழகத்தின் புவி அறிவியல் இணை பேராசிரியர் யஷீ ஹிரோகடோ தலைமையில் நடந்த ஆய்வில் அரிய தாது வளம் கண்டறியப்பட்டு உள்ளது. அரிய வகை தாதுக்கள் கடல் தளத்தின் 3500 முதல் 6000 மீற்றர் ஆழத்தில் உள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஏறக்குறைய 11 ஆயிரத்து 500 அடி முதல் 20 ஆயிரம் அடி ஆழத்தில் இந்த தாது வளம் உள்ளது. அரிய வகை எட்ரியம் போன்ற உலோகங்கள் உள்ளன.
சர்வதேச கடல் நீர்ப்பகுதியிலும் ஹவாயின் கிழக்கு மேற்கு பகுதியிலும் பிரெஞ்சு பாலினேசியாவின் தகிதி ஆகிய பகுதிகளிலும் இந்த தாது வளம் உள்ளது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
பசிபிக் கடல் படுகையில் அரிய வகை தாதுக்கள் கண்டுபிடிப்பு
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: ஆராய்சி செய்திகள்.-
Jump to: