கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்  Empty
PostSubject: கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்    கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்  Icon_minitimeTue Jul 05, 2011 2:35 pm

கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்
கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்  Maths_001கணிதம் என்றாலே வேப்பங்காயாக கசக்கிறதா, கவலை வேண்டாம் புதிய பரிமாணத்தில் கணிதத்தில் உங்களை திறமைசாலிகளாக மாற்ற வருகிறார்கள் இணைய கணணி ஆசிரியர்கள்.
சாதாரண பெருக்கல் கூட நமக்கு வராது என்று சொல்லும் நபர்கள் முதல் கணக்கு என்றாலே அலர்ஜி அதுவும் கூட்டல் என்றால் கூட நமக்கு கால்குலேட்டர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
பள்ளியில் எனக்கு அறிவியல் நன்றாக வரும், ஆனால் கணக்கு மட்டும் சரியாக வராது என்று மாணவர் கூறினால் அறிவியல் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் திறமையை மட்டும் கொண்டு சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்காது.
சற்று வேடிக்கையாக கூறினால் எல்லா மாணவர்களும் எளிதில் புரிந்து கொள்வார்கள். இதைப்போல் தான் கணித்ததை வேடிக்கையாக மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறது இத்தளம்.
இங்கு சென்று சாதாரண பெருக்கல் கூட வித்தியாசமாக செய்ய சொல்லி கொடுக்கின்றனர். இயற்கணிதம்(Algebra), வடிவியல்(Geometry) வரை அத்தனையையும் வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் அனிமேசனுடனும் சொல்லிக் கொடுக்கின்றனர்.
கணிதம் என்றால் அலர்ஜி என்று சொல்லும் நபர்கள் கூட இத்தளத்திற்கு சென்றால் கணிதத்தில் வல்லவர்களாகலாம் என்பது தான் இவர்கள் கொடுக்கும் தகவல்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» மிகவும் எளிமையான, சுவாரஸ்யமான முறையில் ஆங்கில பாடங்களை கற்று கொடுக்கும் தளம்
» நினைவூட்டும் இணையதளம்
» திட்டமிட உதவும் இணையதளம்
» பதிலீடுகளை தேடி தரும் இணையதளம்
» கூகுளின் புதிய பயனுள்ள இணையதளம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணையக்கல்வி.-
Jump to: