கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்  Empty
PostSubject: இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்    இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்  Icon_minitimeSat Jul 02, 2011 3:22 pm

இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்
இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்  Domain_names_001இணைய தளங்களுக்கான முகவரியில் துணைப் பெயராக மேலும் பல புதிய வகை பெயர்களை அமைக்க இதற்கான பன்னாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது. இந்த பெயர்களை generic toplevel domains என அழைக்கின்றனர்.
தொடக்கத்தில் .com, .org, and .net போன்ற பொதுவான பெயர்களே தளப்பெயர்களின் துணைப் பெயர்களாக இருந்து வந்தன. பின்னர் நாடுகளின் அடையாளம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று, .uk and .in என நாடுகளின் பெயர்களும் அனுமதிக்கப்பட்டன.
தொழில் வகைப் பெயர்களாக .biz போன்றவையும் வரத் தொடங்கின. இவ்வகையில் இதுவரை மொத்தம் 22 வகை துணைப் பெயர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது.
அண்மையில் கூடிய இத்தகைய பெயர்களை அனுமதித்து கண்காணித்து வரும் ஐகான்(ICANN –Internet Corporation for Assigned Names and Numbers) அமைப்பு கூடுதலாகச் சில வகைப் பெயர்களை அமைக்க அனுமதி தந்துள்ளது.
இதன் மூலம் ஆங்கிலம் அல்லாத வேறு மொழிகளிலும் புதிய வகைகளிலும் இந்த பெயர்களை அமைக்கலாம். இதன்படி ஒரு நிறுவனம் தன் நிறுவனத்தை அடையாளம் காட்டும் வகையில் பெயரை அமைத்துக் கொள்ளலாம். நிறுவனப் பெயர் மட்டுமின்றி குறிப்பிட்ட தன் தயாரிப்பு ஒன்றின் பெயரைக் காட்டும் அடையாளப் பெயர்களையும் வைத்துக் கொள்ளலாம்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Bit Box: ஒரு பாதுகாப்பான இணைய பிரவுசர்
» உங்கள் கணணியின் இணைய வேகத்தை அதிகரிக்க
» உங்களது இணைய இணைப்பின் வேகம் என்ன?
» உங்களது கணணியின் இணைய வேகத்தை அறிந்து கொள்வதற்கு
» நாம் பயன்படுத்தும் இணைய உலாவி ஹைக் பண்ணப்பட்டுள்ளதா?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: