கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!  Empty
PostSubject: லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!    லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!  Icon_minitimeTue Jun 28, 2011 2:01 pm

லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!

[You must be registered and logged in to see this image.]பிரிட்டனின் தென் மேற்குப் பகுதியில் உள்ள டெவன் நகர மிருகக் காட்சிச்சாலையில் எடுக்கப்பட்ட படங்கள் தான் இவை.

இங்கு கமராவுடன் வந்த ஒருவர் அதை மறதியாக ஒரு இடத்தில் விட்டுச் சென்றுவிட்டார். அது இந்தக் கீரிப்பிள்ளைகளின் இடம்.

இங்குள்ள கீரிகளில் மிகவும் வயது குறைந்தது தான் இந்தக் கீரி. இது ஆணா பெண்ணா என்பது இன்னமும் தெரியாது. இதற்கு இன்னும் பெயர் வைக்கப்படவும் இல்லை.

காரணம் பிறந்து மூன்று வாரங்கள் தான். ஆனால் சுட்டித் தனத்துக்கு மட்டும் குறைவில்லை. இந்தக் கமரா கண்ணில் பட்டதும் என்ன சைகை கொடுத்ததோ தெரியாது.

[You must be registered and logged in to see this image.]

அக்கம் பக்கத்தில் உள்ள உறவுகள், உடன் பிறப்புக்கள் எல்லோருமே வந்து விட்டனர். குடும்பத்தோடு சேர்ந்து கமராவை அக்குவேறாக ஆணி வேறாக கழற்றாத குறை. படாதபாடு படுத்திவிட்டன.

[You must be registered and logged in to see this image.]

இவற்றிடமிருந்து கமராவைப் பிடுங்கி எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. தாய், தகப்பன், பிள்ளைக் குட்டி என ஒரு பெரிய கீரி பட்டாளத்தையே டெவன் நூதனசாலையில் காணலாம்.

[You must be registered and logged in to see this image.]

இயல்பாகவே சுட்டித்தனம் மிக்கவை. அவற்றிடம் வித்தியாசமான ஒரு பொருள் கிடைத்தால் கேட்கவும் வேண்டுமா என்கின்றனர் இவற்றின் பராமரிப்பாளர்கள்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் புகைப்படப் பிடிப்பாளராக மாறிய கீரி!
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மனங்கவர்ந்த... :: சிறந்த புகைப்படங்கள்-
Jump to: