கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை  Empty
PostSubject: சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை    சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை  Icon_minitimeTue Jun 28, 2011 1:58 pm

சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை
சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை  26_002இங்கிலாந்தின் சவுத்யார்க்ஷயர் நகரில் உள்ள ஷெபீல்டு ஹல்லம் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருப்பவர் ரிச்சர்டு ஹெவிட்(21). இவர் சூப்பர் வாஷிங் மெஷினை வடிவமைத்திருக்கிறார்.
பொதுவாக தண்ணீர், பவுடர், துணிகளை போட்டதும் என்ன செய்வார்கள். சுவிட்சை ஓன் செய்து சுழல விடுவார்கள். இந்த மெஷினுக்கு மின்சாரம், பற்றரி தேவையில்லை.
வித்தியாசமான முறையில் சைக்கிளுடன் இணைக்கப்பட்டிருக்கிறது வாஷிங் மெஷின். சைக்கிள் ஓட ஓட அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் வாஷிங் மெஷினின் உள்பகுதி சுழல்கிறது.
துவைக்க வேண்டியதை போட்டதும் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்படுகிறார் ரிச்சர்டு. 10 நிமிடம் ரவுண்டு போய்விட்டு வீடு திரும்புகிறார். அவ்வளவு தான் முதல் ரவுண்டு தோய்க்கும் வேலை முடிந்தது. அழுக்கு தண்ணீரை கொட்டிவிட்டு நல்ல தண்ணீர் நிரப்புகிறார்.
சைக்கிளில் இன்னொரு ரவுண்டு. துணிகளை எடுத்து "டிரையர்" பகுதியில் போட்டுக் கொண்டு சைக்கிளில் மீண்டும் ஒரு சுற்று போய்விட்டு வந்தால் காய்ந்து விடுகிறது. இந்த ஐடியா உருவான பிளாஷ்பேக்கை பகிர்ந்து கொள்கிறார் ரிச்சர்டு.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஆப்ரிக்க நாடான புருண்டிக்கு போன போது ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு சென்றேன். சேவை செய்ய விரும்பி குழந்தைகளின் துணிகளை தோய்த்து போட்டேன். மொத்தம் 30 லோடு. கை அசந்துவிட்டது.
வாஷிங் வேலையை எளிதாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். சைக்கிள் சக்கரத்தின் சுழற்சியிலேயே இயங்கும் வாஷிங் மெஷினை உருவாக்கியுள்ளேன். ஷெபீல்டு பல்கலைக்கழகத்தில் நடக்கவுள்ள "க்ரியேட்டிவ் ஸ்பார்க்" கண்காட்சியில் இதுவும் இடம்பெறுகிறது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» குறுஞ்செய்திகளை திரையிடும் Contact Lens-களை உருவாக்கி சாதனை
» இதய நோய்களை அதிகரிக்கும் கொலஸ்ட்ரோலை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை
» புற்றுநோய்க்கு எலுமிச்சையின் மூலம் மருந்து: விஞ்ஞானிகள் சாதனை
» தமிழிலும் இனி மொழிமாற்றம் செய்யலாம்: கூகுளின் சாதனை
» கோழியின் கொழுப்பில் விமான எரிபொருளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: விஞ்ஞானம்.-
Jump to: