கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து?

Go down 
AuthorMessage
றபாஜெல்
துணை நடத்துனர்
துணை நடத்துனர்
றபாஜெல்


Posts : 53
Join date : 16/05/2011
Location : JAFFNA

பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? Empty
PostSubject: பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து?   பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? Icon_minitimeMon May 16, 2011 1:16 pm








அமெரிக்க இண்டியானா மாநிலத்திலுள்ள கரென் சிக்லர் என்ற பெண் தனது மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்துவின் உருவம் தெரிவதாக தெரிவிக்கின்றார்.

எல்வூட் நகரில் வசிக்கும் கரென் சிக்லர் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது எடுக்கப்பட்ட மார்பக எக்ஸ்ரே படத்திலேயே இயேசுவின் உருவம் தென்படுவதாக கரென் சிக்லா தெரிவிக்கின்றார். மேலும் இதனை தான் ஆணித்தரமாக நம்புவதாகவும் தெரிவிக்கின்றார்.

இதனை நிரூபிக்கும் வகையில் இவர் கூறும் சில விடயங்கள் இன்னும் விசித்திரமானவை.

இப் பெண்மணி அண்மையில் தனது வலது மார்பில் ஏற்பட்ட புற்றுநோய்க்கான அறுவைச்சிகிச்சைக்கு முகங்கொடுத்திருந்தார்.

அந்த சிகிச்சைக்கு முன் தேவையான சில பொருட்களை வாங்குவதற்கு கரென் சிக்லர் கடைக்குச் சென்றுள்ளார்.

இதன் போது முன் பின் அறிமுகமற்ற ஒருவர் கரேனை அணுகி "நீ குணப்படுத்தப்படுவாய்" என இயேசு கிறிஸ்து தெரிவிக்கச் சொன்னதாகக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றுள்ளார்.

எனினும் தனது மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்துவின் உருவம் தென்படும்வரை அதை அறிமுகமற்ற ஒருவரின் எதேச்சையான கூற்று என்றே கருதியதாக கரென் சிக்லர் தெரிவிக்கின்றார்.

இதனால் இயேசு கிறிஸ்து தனது புற்றுநோயை முற்றுமுழுதாக குணப்படுத்துவார் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்..









Back to top Go down
 
பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து?
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: ஆன்மீகம். :: கிறிஸ்தவம்.-
Jump to: