கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்  Empty
PostSubject: உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்    உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்  Icon_minitimeTue Jun 28, 2011 1:54 pm

உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்
உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்  Eating_001உடல் குண்டாகாமல் தடுக்க தினமும் நார்சத்து அதிகம் உள்ள பழம் மற்றும் பருப்பு வகைகளை சாப்பிட வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
இத்தகைய ஆரோக்கியமான உணவுகள், கொழுப்புகள் உடலில் சேர்வதை தவிர்க்க உதவுகிறது. இதனால் உடல் பருமன் தடுக்கப்படுகிறது என பொது ஆரோக்கிய ஹார்வர்டு பள்ளி ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவு நியூ இங்கிலாந்து மெடிக்கல் இதழில் வெளியாகி உள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்கள் 20 ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டனர்.
பால் பொருட்கள் வகையை சார்ந்த யோகர்ட் காய்கறிகள், பழங்கள், முழுத்தானிய வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறைகிறது என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
அதிக நார்ச்சத்து மற்றும் மெதுவாக ஜீரணம் ஆகும் தன்மையால் முழுதாக சாப்பிட்ட உணர்வு கிடைக்கிறது. இதனால் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிட தோன்றும் எண்ணமும் தவிர்க்கப்படுகிறது.
இந்த நிலையில் உடல் எடை குறைகிறது. ஹார்வர்டு இணை பேராசிரியர் டாரிஷ் மெசாபரியன் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. நார்ச்சத்து உணவுகள் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சிறந்த கலோரி சக்தி கிடைக்கவும் உதவுகின்றன. உரிய நேரம் தூங்குவதாலும் உடல் எடை குறைகிறது என முந்தய ஆய்வு தெரிவிக்கிறது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: ஆராய்சி செய்திகள்.-
Jump to: