கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Empty
PostSubject: 19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்    19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Icon_minitimeSat Jun 25, 2011 1:22 pm

19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்

19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Oddipirantha01ஸ்டீபன் மற்றும் டைலர் டெல்ப் ஆகிய இருவரும் தலையால் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்.

இருவரும் 19 வருடங்களாக ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மிக அரிதாகவே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துள்ளனர். அதுவும் கண்ணாடி வழியாகத்தான்.

தலையால் ஒட்டியிருக்கும் இவர்களின் முகங்கள் எதிர் எதிர் பக்கங்களாக அமைந்துள்ளன. எனவே ஒருவரை மற்றவர் கண்ணாடியின் உதவியின்றி பார்க்கவே முடியாது. உலகில் இத்தகைய இரட்டையர்கள் பிறந்து இவ்வளவு காலம் உயிர் வாழ்வதென்பது மிகவும் அபூர்வமான ஒரு விடயமாகும்.

19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Article-2007408-0cb34e4600000578-889_634x331

இவர்கள் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் தென் ஜேர்ஸி பகுதியைச் சேர்ந்தவர்கள். முதல் தடவையாக இவர்கள் ஊடகங்களுக்கு முன்னாள் தோன்றி தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Article-2007408-0cb34e6300000578-49_634x354

இவர்களுள் ஒருவர் எதிர்ப்பால் உணர்வுடையவர்.மற்றவர் ஓரினச் சேர்க்கை ஆர்வமுள்ளவர். ஆனால் இவர்கள் வாழ்க்கையில் ஒரு நொடி கூட பிரிந்திருக்க முடியாது.

19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்  Article-2007408-0cb34e6800000578-328_634x350

இருவரும் நன்றாக வயலின் வாசிக்கக் கூடியவர்கள். ஒருவருக்கொருவர் சகோதரர்களாக மட்டுமன்றி நல்ல நண்பர்களாகவும் உள்ளனர்.

இவர்களின் பெற்றோர்கள் இவர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளனர். இருவருமே இறைவன் தங்களுக்களித்த கொடை என்று அவர்கள் நம்புகின்றனர்.

விஷேட தேவைகள் உடைய பிள்ளைகளுக்கான பாடசாலையில்தான் இருவரும் படித்து வருகின்றனர்.அதற்கு மேலதிகமாக பிரதான பாடசாலைக்கும் செல்லுகின்றனர்.

படிப்பில் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று அவர்களின் அசிரியர்கள் கூறுகின்றனர். ஒருவர் திரைப்படத் துறையிலும் மற்றவர் இசைத் துறையிலும் ஆர்வம் கொண்டுள்ளதாக இவர்களின் அசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» விண்வெளியில் வாழும் இரட்டையர்கள்
» தண்ணீரில் ஒருநாள் வரை உயிர் வாழும் சிலந்திகள் கண்டுபிடிப்பு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணைய உலகம்.-
Jump to: