கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு  Empty
PostSubject: பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு    பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு  Icon_minitimeThu Jun 23, 2011 3:16 pm

பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு
பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு  24_001கைத்தொலைபேசிகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இன்டெக்ஸ் நிறுவனம் பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் பிரெய்லி என்ற புதிய வகை கைத்தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த இன்டெக்ஸ் டெக்னாலஜீஸ் இயக்குனர் சைலேந்திர ஜா கூறியதாவது: பார்வையற்ற‌ோர் எளிதில் கையாளும் வண்ணம், பிரெய்லி டாக்கிங் கீபேடுடன் கூடிய கைத்தொலைபேசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதன் சிறப்பம்சம் என்னவெனில் இதன் கீபேடில் பெரிய பட்டன்கள் இருக்கும். இதை அழுத்தும் போது அந்த எண்ணிற்கான ஒலி கேட்கும்.
4 எஸ்.ஓ.எஸ் பட்டன்களும் கொண்ட இந்த கைத்தொலைபேசியில் ஏதாவது ஒரு பட்டனை அழுத்தினால் அவசர உதவி தொடர்புக்கு அது செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கைத்தொலைபேசி இரட்டை சிம் கார்டை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பேசினால் போதும்: தானாகவே சார்ஜ் ஏறும் கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு
» மருத்துவ வசதிகளை உள்ளடக்கிய கையடக்க தொலைபேசிகள்
» 2012 இல் கையடக்கத் தொலைபேசிகளில் வரப் போகும் மாற்றங்கள் என்ன?
» செயற்கையாக மனித மூளை தயாரிப்பு: விஞ்ஞானிகள் சாதனை
» ஃபேஸ்புக் சட்டிங் இல் வர்ண படங்களுக்கான விசேட குறியீடுகள்!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: கைத்தொலைபேசி செய்திகள்.-
Jump to: