கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க  Empty
PostSubject: ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க    ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க  Icon_minitimeThu Jun 23, 2011 2:57 pm

ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க  Skype_001ஸ்கைப் மிக அண்மையில் தனது புதிய பதிப்பான 5.5 என்ற பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த பதிப்பின் மிகப்பெரிய மாற்றமே உங்களது ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு உங்கள் முகபக்கத்தை(FACE BOOK) அணுகும் வசதி செய்யப்பட்டுள்ளமை ஆகும். இதன் மூலம் உங்கள் முகப்பக்கத்தில் உள்ள நண்பர்களுடன் அரட்டை மற்றும் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.
இதன் வசதிகள்: ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு முகப்பக்கத்தில் ஓன்லைனில் உள்ள நண்பர்களுடன் அரட்டை செய்யலாம். இதற்கு வசதியாக நண்பர்களின் ஓன்லைன் வருகையை ஒவ்வொரு முறையும் உங்களுக்கு தெரியப்படுத்தும்.
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு முகப்பக்கத்தில் நண்பர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்க முடிவதுடன் அவற்றுக்கு பதில்(கமெண்ட்)அனுப்பவும், லைக்(like)பண்ணவும் முடியும்.
இந்த வசதிகளை பெற ஸ்கைப் புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்து நிறுவிய பின் உங்கள் ஸ்கைப் கணக்கினை திறந்து கொள்ளவும். இப்போது வலது பக்க மூலையில் FACE BOOK பட்டன் தரப்பட்டிருக்கும்.
அதனை கிளிக் செய்து உங்கள் FACE BOOK கணக்கினை அடைவதற்கான முகவரி மற்றும் கடவுச்சொல் கொடுத்து கிளிக் செய்தால் உங்கள் FACE BOOK தகவல்களை சென்றடைய அனுமதி கோரப்படும்.
நீங்கள் அனுமதி வழங்குவதன் மூலம் ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு FACE BOOK பக்கத்தினை அடைய முடியும்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: