கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்  Empty
PostSubject: பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்    பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeTue Jun 21, 2011 5:31 pm

பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்  Banana_car_001அன்னாசி, வாழைப்பழம் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் நானோ செல்லுலோஸ் நார்களை பிளாஸ்டிக் போல பயன்படுத்தி கார்களை உருவாக்க முடியும் என்ற பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இயற்கை பொருட்களில் இருந்து பைபரை உருவாக்குவது தொடர்பாக பிரேசிலின் சாபாலோ மாநில விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தில் அல்சிடஸ் லியோ என்ற விஞ்ஞானி தலைமையில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
ஆய்வு பற்றி அவர் கூறியதாவது: கார் தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம் உள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத இயற்கை பைபர்களை பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
வாழைப்பழம், அன்னாசி போன்ற பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் பைபர் இழைகள் இதற்கு பயன்படும் என்று தெரியவந்துள்ளது. இப்பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் நானோ செல்லுலோஸ் இழைகளை பயன்படுத்தி டேஷ்போர்டு, பம்பர், சைடு பேனல்கள் உள்பட பல பாகங்களையும் தயாரிக்க முடியும்.
இரும்பு, மெட்டல் ஷீட்களுக்கு பதிலாக எடை குறைந்த பைபர் இழைகளை பயன்படுத்துவதால் காரின் எடையும் வெகுவாக குறையும். எரிபொருள் பலமடங்கு மிச்சமாகும்.
தற்போது கார்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக வெப்பத்தில் உருகிவிடும் அபாயம் கொண்டவை. பெட்ரோல், டீசல் கசிவு காரணமாக தீப்பிடித்தால் அவையும் சேர்ந்து எரியும் ஆபத்தும் உண்டு.
பழங்களில் இருந்து கிடைக்கும் பைபரை பயன்படுத்தினால் இந்த ஆபத்துகள் இருக்காது. பழ பைபரின் உறுதித் தன்மை குறித்து தீவிர ஆய்வு நடந்து வருகிறது. ஆராய்ச்சி முடிவடைந்த பிறகு இந்த வகை கார்கள் அறிமுகமாகும்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உதடுகளிலும் வியர்க்கும்: விஞ்ஞானிகள் தகவல்
» சனி கிரகத்தில் உப்பு நீர் ஏரி: விஞ்ஞானிகள் தகவல்
» சுற்றுச்சூழலை பாதிக்கும் குப்பைகள்: விஞ்ஞானிகள் தகவல்
» ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்
» எவ்வித software பயன்படுத்தாமல் இலவசமாக நமக்கு பிடித்த ரிங்க்டோன் நாமே உருவாக்கலாம்..

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: ஆராய்சி செய்திகள்.-
Jump to: